இனி Skype சேவை இல்லை
2025 மே மாதம் முதல் Microsoft நிறுவனம் Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை 2003ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டில் Microsoft நிறுவனம் Skype சேவையை வாங்கியது. இந்த ஆண்டு (2025) மே மாதம் முதல்…
300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா அனுப்பிய விண்கலம் மூலம், அங்கு 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடற்கரை இருப்பது…
7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வு
சூரிய மண்டலத்தைச் சேர்ந்த 7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு இத்தினங்களில் நிலவுவதாக, நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல் வரும் 28ஆம்…
பிசாசு மீன் (Devil fish)
பிசாசு என்றும் அழைக்கப்படும் (Devil fish) இன் அபூர்வ தோற்றமே இது. வழமையாக கருங்கடலில் வாழ்வதாகவும், அதனை உயிருடன் புகைப்படம் எடுப்பதும் மிகவும் அரிது எனவும் கூறப்படுகிறது. இந்த மீன் 4 முதல் 5 கிலோமீட்டர் ஆழத்தில் வாழ்கிறது, மற்ற மீன்களை…
பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(Butch-wilmore)…
மனிதர்களை விழுங்கும் திறன் கொண்ட சக்திவாய்ந்த மலைப்பாம்புகள்
பாம்புகளில் மனிதர்களை விழுங்கக்கூடிய திறன்கொண்ட பாம்புகள் காணப்படுகின்றன. இது பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தகவல்களை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகும். மனிதர்களை விழுங்கும் சக்தி கொண்ட பாம்புகள் Green Anaconda தென் அமெரிக்காவின் வெப்பமண்டல சதுப்பு நிலங்கள்…
மிகவும் ஆபத்தான கொடிய மரங்கள்
மனித வாழ்க்கையில் மக்கியம் பெறும் மரங்களில் உலகிலேயே மிகவும் ஆபத்தான மரங்களும் இருக்கின்றன. அவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகில் ஆபத்தான மரங்கள் மஞ்சினீல் மரம் இந்த ஆப்பிள் போலவும் இருக்கும், ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.மஞ்சினீல் மரம்…
பேனாக்கள் எழுத மறுத்தன…!விஞ்ஞானிகள் வாய்பிளக்க ஆரம்பித்தனர்…!
முன்பொரு காலம் பூமி மட்டும்தான் மொத்த பிரபஞ்சம் என மனிதன் நம்பி வந்தான். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அதைச் சுற்றி வரும் வெறும் விளக்குகள்தான் என்றும் மனிதன் நம்பி வந்தான். அதன் பிறகு சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தான். அதிலே வேறு…
மனிதமூளையின் நரம்புமண்டல வலைப்பின்னல்
எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட இப்புகைப்படமானது மனிதனின் பெருமூளையில் காணப்படும் நரம்பு மண்டலத்தில் மிக மிக நுட்பமான வலைப்பின்னலை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. மனித மூளையில் அமையப்பெற்றுள்ள அற்புதமான நரம்பியல் நெட்வேர்க்கை எடுத்துக்காட்டும் விதமாக ஒவ்வொரு வகை செல்களும் வெவ்வேறு வண்ணங்களில்…
வாட்ஸ்அப் Chat-ஐ யாரும் பார்க்கக்கூடாதா?
வாட்ஸ் அப் செயலில் நாம் மற்றவர்களுடன் செய்யும் உரையாடலை ரகசியமாக வைத்துக் கொள்வதற்கு புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக Whatsapp இணையத்தை…