SPORTS

  • Home
  • இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இலங்கை குழாம் இன்று (27) அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்கவின் தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணியில் உள்ள வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:…

150 ஓட்டங்களை கடந்த பெத்தும் நிஸ்ஸங்க

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. இலங்கை அணி தற்போது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 150 ஓட்டங்களை…

பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகிறது. அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி,…

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ஓட்டங்களும், இங்கிலாந்து 465 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 6 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது…

இலங்கை அணியின் முதலாவது இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களை பெற்றுள்ளது.…

மெத்திவ்ஸின் இறுதிப் போட்டி..

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தல் ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின்…

மகனின் கனவை நிறைவேற்றிய தாய்

ஐபிஎல் தொடர் பல எண்ணற்ற வீரர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. அந்த வகையில் ஐபிஎல் சீசனில் வெறும் இம்பாக்ட் வீரராக நுழைந்த ஒரு வீரர் தற்போது இந்திய அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி பெரிய எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். அது…

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்த தென்னாபிரிக்கா

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் ​உள்ள லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்…

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்

அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3 ஆவது சீசன் நடந்து வருகிறது. இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269…

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகிறது. லோர்ட்ஸில் புதன்கிழமை (11) ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் தெம்பா பவுமா, அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய…