சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் ரஸல்!
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் அன்ரூ ரஸல். 37 வயதான இவர், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகள் அவருடைய சொந்த ஊரான…
3ஆவது T20 – இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார். குறித்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.…
27 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி
மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஓட்டங்களான 27 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வரலாற்று சரிவை சந்தித்தது. போட்டியின் நாணய சுழற்சயில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா,…
இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட…
முதல் முறையாக செம்பியன் பட்டம் வென்ற ஸ்வியாடெக்!
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா உடன் மோதினார். இதில் அதிரடியாக…
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை T20 அணி அறிவிப்பு
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி இன்று (7) அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளதோடு, முன்னாள் அணித் தலைவர் தசுன் சானக்க மற்றும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன…
54 வருட சாதனையை முறியடித்த சுப்மன் கில்
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 151…
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை தோல்வி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும்…
இன்று இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டி
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணிக்கு சரித் அசலங்க…
இலங்கை அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, 6 விக்கெட்டுக்களை இழந்து 115…