குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக நிரோஷன் திக்வெல்ல
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 20-20 தொடருக்கான இலங்கை அணியில் நிரோஷன் திக்வெல்ல இடம்பிடித்துள்ளார்.காயமடைந்த குசல் ஜனித் பெரேராவுக்குப் பதிலாக இவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குசல் ஜனித் பெரேரா சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டு வரும் நிலையில், நேற்று…
வனிந்துவுக்கு அபராதத்துடன் விளையாட தடை!
ரி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், கடந்த போட்டிக்கான கொடுப்பனவில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 22 ஆம் திகதி இடம்பெற்ற…
மாரடைப்பால் கிரிக்கெட் வீரர் பலி!
தமிழக அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணியில் விளையாடிய ஹொய்சலா கே என்கிற வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஜிஸ் தென் மண்டல கிரிக்கெட் (Aegis South Zone tournament) போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நடைபெற்று…
டி-20 யில் புதிய மைல் கல்லை எட்டிய வனிந்து!
சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க கைப்பற்றியுள்ளார்.ஆப்காஸ்தானுக்கு எதிராக தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் நஜிபுல்லா சத்ரனின் விக்கெட்டை வீழ்த்தியதன் ஊடாக அவர் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.அதன்படி, அதிவேகமாக 100…
டி 20 தொடர் இலங்கை வசம்!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை…
ரக்பி செம்பியன் பட்டத்தை வென்ற CR & FC அணி
அனைத்து கழகங்களுக்கிடையிலான ரக்பி லீக் சம்பியன்ஷிப்பில் 26 வருடங்களின் பின்னர் CR & FC அணி வெற்றிப்பெற்றுள்ளது.கண்டி அணியை 33க்கு 25 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து CR & FC அணி செம்பியன் பட்டத்தை வென்றது.
சிறிலங்கா கிரிக்கெட்டின் விசேட அறிவித்தல்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக டிக்கெட் கரும பீடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம், பொது…
ஆப்கானுக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.தம்புள்ளையில் இடம் பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.இதற்கமைய முதலில்…
இலங்கை அணிக்கு 267 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறுகிறது.கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…
ஆப்கானுக்கு எதிரான இலங்கை டி20 குழாம் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.இலங்கை அணிக்கு துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டிருந்த போதும், கடந்த தினம் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் ஏற்பட்ட…