SPORTS

  • Home
  • ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும்…

டெல்லி அணியை வீழ்த்தி வெற்றியை சுவீகரித்த மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி, முதலில்…

பஞ்சாப் அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி,…

மீண்டும் களமிறங்கும் CSK

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டி, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இன்று(11) மோதவுள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த 05 போட்டிகளில்…

மீண்டும் அணியின் தலைவராக களமிறங்கும் எம்.எஸ்.தோனி

2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருத்துராஜ் கெய்ட்வாட் வெளியேறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்…

வெற்றியை தனதாக்கிய குஜராத் அணி

18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஐதராபாத்தில் நடைபெறுகின்ற 19ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.இந்நிலையில், இந்த போட்டிற்கான நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி…

தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 41 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சென்னை…

இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் விவாகரத்து

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க ஒப்புக் கொண்டதால் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை…

ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் முதலிடத்தை பெற்ற சுமேத ரணசிங்க

2025 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் ஈட்டி எறிதல் உலக தரவரிசையில் இலங்கையின் சுமேத ரணசிங்க முதலிடத்தை வென்றுள்ளார். ருமேஷ் பத்திரகே இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை கிரிக்கெட் போட்டிகள்

பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் போது விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். தங்கள் பாடசாலையின் கௌரவத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்றும்…