CRIME

  • Home
  • இரு கழுத்துகளை அறுத்த தந்தை

இரு கழுத்துகளை அறுத்த தந்தை

தன்னுடைய 12 வயதான மகளின் கழுத்தை அறுத்த, அவருடைய தந்தை, தனது கழுத்தையும் அறுத்து கொண்ட சம்பவம், தியத்தலாவ, கொஸ்லாந்த பெட்டிக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரியும் தன்னுடைய மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தபோது, இருவருக்கும் இடையில், கடுமையான வாய்த்தர்க்கம்…

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு (UPDATE)

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக…

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு (UPDATE)

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரை சுட்டுக் கொல்ல முயற்சித்த இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் செவ்வாய்க்கிழமை (22​) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். அடியம்பலம், கம்மோட்டாவா பகுதியை சேர்ந்த 37 வயதுடைய அஞ்சன…

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆண்டியம்பலம் பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வர்த்தகர் ஒருவர்…

காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய காதலி

காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிரிழந்த சம்பவம் புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 18 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 20 வயதுடைய காதலியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்…

மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை

யாழ். பருத்தித்துறை – தும்பளையில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாம்பிரம்பற்றை வீதி, தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது 69) என்ற மூதாட்டியே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார். வீட்டில் திருடும் நோக்குடன்…

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் உருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரும்பு கம்பியால் தாக்குதல் உயிரிழந்தவர் உருகொடவத்தை, அவிசாவளை வீதியைச்…

பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை

மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் 33 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. காதல் உறவு…

இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். லக்ஷான் மதுஷங்க என்ற 28…