LOCAL

  • Home
  • திட்டமிட்டப்படி உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

திட்டமிட்டப்படி உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது. உயர்தரப் பரீட்சை முன்னர் திட்டமிட்டபடியே நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்…

பாடசாலை அதிபரின் மோசமான செயல்

மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி…

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முன்மொழியப்பட்ட மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பான சட்டமூலத்திற்கு நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.இதன்படி, புதிய சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும்.பாராளுமன்ற…

பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து விழுந்து அனர்த்தம்!

கடும் மழை காரணமாக வத்தேகம மகளிர் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் பாரிய பக்கச்சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றதுடன், இதன் காரணமாக பாடசாலையின் பல கட்டிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.பாடசாலை…

தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரச பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க…

முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே, தவிர்த்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்“

ஆமதாபாத் மைதானத்துக்கு வரும் லட்சக்கணக்கான ரசிகர்களை மவுனமாக்குவதே எனக்கு மனநிறைவைத் தரும்” இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் நாள் ஆஸ்திரேலியக் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த வார்த்தையைப் பேசினார். கம்மின்ஸ் பேசிய இந்த வார்த்தைகளை ஆதிக்க…

பனியால் மூடப்பட்ட கொழும்பு நகரம்

பனியால் மூடப்பட்ட கொழும்பு நகரம்

இலங்கையில் புதியவகை பாம்பு

இலங்கையில் 76 வருடங்களின் பின்னர் புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் 108 வகையான பாம்புகளில் 10 இனங்கள் ஸ்கோகோபீடியா குழுவைச் சேர்ந்த பாம்புகளாக குறிப்பிடப்படுகின்றன. இந்த பாம்பு இனத்தை ஊர்வன தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நெது விக்கிரமசிங்க,…

இலங்கையின் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்க ஒப்பந்தம்

உலகளாவிய பிரபல ‘vlog” வடிவமைப்பாளரான நாஸ் டெய்லி சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்து இன்று (20) சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இலங்கையின் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்க அந்த ஒப்பந்தம் பெரும் பக்கபலமாக அமையும்…

எனது மகனின் புலமைப்பரிசில் பரீட்சை – பல்கலைக்கழக விரிவுரையாளரின் விளக்கம்

TMVக்கு அழைத்துச் செல்லும்படி எனது தந்தைக்கு தினமும் கடிதம் எழுதினேன். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஒரு மிகவும் சிறந்த பாடசாலை ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வயதில் எனக்கு அப்பாடசாலை பொருத்தமாக இருக்கவில்லை, நான் அதுவரை ஹட்டன் டவுனுக்கு (எனது கிராமம்/ தேயிலை…