LOCAL

  • Home
  • விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு

அவதூறான கருத்துக்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்​ அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், உப தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 2.4 பில்லியன் ரூபா நட்டஈடு…

ஈவிரக்கமற்றவர்களின் கொடூர செயல்

வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் உள்ள கிரிந்திஓயாவில் யானையொன்றை கொலைசெய்து அதன் தலை மற்றும் தும்பிக்கையை துண்டுதுண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யானையொன்றை கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியுள்ள நிலையில், யானையின் தலை…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமை

நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க கடினமான காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நியாயமான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது அமைப்பை மாற்றும் வரவு செலவுத் திட்டமே தவிர எளிய, மலிவு,…

1,000/= அதிகரித்த தங்கம்!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கொழும்பு செட்டியார் தெரு, தங்க கடைகளில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 160,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின்…

அரசாங்கத்தின் கொள்கைகள் கவலையளிப்பதாக GMOA தெரிவிப்பு

வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் கவலையளிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது தொழிற்சங்கத்துடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு விடயமும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (14) காலை இடம்பெற்ற…

மின் கட்டண பட்டியல் குறித்த முடிவு

மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில், 1987 என்ற…

இந்திய பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இலங்கைக்கு தென்கிழக்கே இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.

பழங்களில் இரசாயனம் கலப்பு – மக்களே அவதானம்

பூநகரிச் சந்தைகளில் பழங்களை பழுக்கவைக்க இரசாயனங்களை நேரடியாகப் பிரயோகிக்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து எச்சரித்ததோடு, பாதுகாப்பாக பழுக்க வைக்கும் முறைமை குறித்தும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெளிவூட்டினர். பூநகரிப் பகுதியிலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் மற்றும் பழவிற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார…

வீட்டில் தாய் இல்லாத போது மாணவனின் செயல் – அதன்பின் ஏற்பட்ட விபரீதம்

பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, ​​அவரது தாய்…

விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம்

விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகும். இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது. ஊழியர்களிடமிருந்து இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூபா 38 பில்லியன் அறவிடப்படுகிறது. எனவே, அரசதுறை…