LOCAL

  • Home
  • நாளை பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

நாளை பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பேலியகொட,…

பொதுமக்களுக்குஎச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது அல்லது பல நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது முகக்கவசங்களை அணியுமாறு மக்களை வலியுறுத்தியது.GMOA ஊடகத்…

பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்

பெண்ணின் உயிரை மீட்ட அதிகாரிமல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று (09) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டார்.சம்பவ இடத்தில் பணியிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் அவர் மீட்கப்பட்டார்.ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு…

இலங்கை வரும் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை…

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த குடும்பம்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது…

யாழில் கரையொதுங்கிய திமிங்கிலம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலமே இறந்து கரையொதுங்கியது. குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில்…

வீரகெட்டியவில் சிக்கிய 110 கிலோ போதைப்பொருள்

வீரகெட்டிய, ஹத்துபொதே பகுதியில் உள்ள கருவாத்தோட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தங்காலை குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரயிலை நிறுத்திய இருவருக்கு பாராட்டு

பாணந்துறை – மொரட்டுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற ரயில் குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் மற்றும் ரயிலை மோதாமல் நிறுத்திய ஓட்டுநர்…

மிருகக்காட்சிசாலையில் திருடப்பட்ட கிளி!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் கடந்த 4ஆம் திகதி இரவு நடந்துள்ளதுடன், இது மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள ஒரு…

இலங்கையிலிருந்து சென்ற கப்பலில் பாரிய தீப்பரவல்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைத்த இந்திய கடற்படை கப்பல்கள், தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. 12.5…