ஜனாதிபதி தலைமையில் ஜேர்மன் வர்த்தக மன்றம்
ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு தலைமை உரை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார மாற்றம்,…
ஜனாதிபதி அநுர – ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார். உலகளாவிய புதிய பொருளாதாரப் மாற்றங்களின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும்…
ஜேர்மன் சுற்றுலா பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
இலங்கையில் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய அழைப்புஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் உடன்…
ஜனாதிபதி தலைமையில் ஜேர்மன் வர்த்தக மன்றம்
ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு தலைமை உரை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார மாற்றம்,…
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதி போக்குவரத்து தடை
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய கருப்பந்தைல மரம் சாய்ந்து உள்ளது. இதனால் இதனால், அப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் வீசிய காற்று காரணமாக சுமார் 150 அடி உயரம் கொண்ட பாரிய கருப்பந்தைல மரம்…
இலங்கையில் பெயர் மாற்றப்பட்ட உப்பு
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும்…
தெல்லிப்பளையில் ஆர்ப்பாட்டம்…
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், வெள்ளிக்கிழமை (13) காலை முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புற்றுநோய் பிரிவின் மீது முன் வைக்கப்படும் அழுத்தம் மற்றும் வைத்திய நிர்வாகியை…
சீனி வரி மோசடி விசாரணை நிறைவு
2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக குறைத்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எந்த குற்றவியல் குற்றமும் கண்டறியப்படவில்லை என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த சம்பவம்…
கரையொதுங்கிய ஆபத்தான பொருட்கள்!
மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன. முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய…
இலங்கை தூதரகம் வெளியிட்ட விசேட அறிக்கை
இன்று (13) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள்…