LOCAL

  • Home
  • இலங்கை ரூபாய் தொடர்பில் வௌியான சூப்பர் செய்தி!

இலங்கை ரூபாய் தொடர்பில் வௌியான சூப்பர் செய்தி!

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள்…

இலங்கையர்கள் காஸாவுக்கு வழங்கிய நிதி (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றம்

பலஸ்­தீனின் காஸா பகு­தியில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட நன்­கொடை நிதி பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி­ய­கத்தின் (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைக்­கான ஐக்­கிய நாடு­களின் வதி­விடப் பிர­தி­நிதி மார்க்-­ஆண்ட்ரே ஃப்ரான்ச்…

பல்டியடித்த மெத்­திகா, எல்­லோரும் ஏசி­னார்கள், இது நான் செய்த வேலையல்ல என்கிறார்­

நீலிகா மாளவிகே உட்­பட மற்றும் சிலர் வாதிட்டு வந்­தனர். உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் (WHO) படி உல­கெங்­கு­முள்ள 190க்கும் மேற்­பட்ட நாடுகள் கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்கும், தகனம் செய்­வ­தற்கும் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தன. ஆனால் கொவிட் தொற்­றா­ளர்­களின் மர­ணித்த…

கொழும்பு – மும்பை இடையே நேரடி விமான சேவை

இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திலிருந்து கொழும்பிற்கு இண்டிகோ எயார்லைன்ஸ் மூலம் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.…

குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று (12) காலை 9.00 மணி முதல் நாளை காலை 9.00 மணி வரை இந்த தொழில் நடவடிக்கை இடம்பெறும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம்…

ஜனாஸாக்களை எரித்து விட்டு, முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதை ஏற்கமுடியாது

‘‘கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் கடந்த அர­சாங்­கத்­தினால் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டமை தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் இதற்­காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்­னிப்புக் கோரு­கிறேன்’’ என்று கூறி நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி…

இலங்கையின் பொருளாதாரம் பற்றிய மற்றுமொரு கணிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றின் படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின்னர் இந்த நிலைமையை காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி,…

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது துப்பாக்கிச் சூடு 

மாத்தறை – கனங்கே – தொலேலியத்த பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் கனங்கே ரஜமஹா…

புத்தாண்டு காலப்பகுதியில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம்!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து,பிரதான முனையங்களில் உள்ள களஞ்சியசாலைகளில்…

இளைஞனை தாக்கிய சம்பவம் – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் இளைஞன் ஒருவரை தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய சந்தேகநபர்களை ஏப்ரல் 16 ஆம் திகதி…