உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (28) காலை கூடியது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, “நீதிமன்ற தீர்ப்பால், அடுத்ததாக உள்ளூராட்சி…
தலதாவிற்கு பதிலாக பரணவிதானவின் பெயர் வர்த்தமானியில்
தற்போது வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கருணாரத்ன பரணவிதானவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தமது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்…
ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தடை உத்தரவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (28) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அலி…
கடவுச்சீட்டு பெற மக்கள் படும் துயரம்!
நேற்றிரவு (27 ) வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வந்தவர்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் காத்திருப்பதையும் காணமுடிந்தது. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். “மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. எல்லாலே…
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் ராஜினாமா!
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியின் செயலாளர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய…
கண்டி நகரில் காச நோயாளர்கள் அதிகரிப்பு!
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை கண்டி நகரில் 50 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டியின் பிரதான மாநகர வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார். கண்டி நகர எல்லையினுள் முக்கிய தொற்று நோய் அச்சுறுத்தல் டெங்கு அல்ல காசநோய் என்றும்…
விசேட தேவையுள்ளவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட வசதி!
வலிமையிழப்பொன்றிற்கு இலக்காகிய வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை தன்னுடன் அழைத்துச் செல்வதற்குத் தேவையான சட்ட விதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு…
சாதித்துக் காட்டினார் சஹ்மி சஹீட்
நடை பயணத்தின் முலம் நாட்டை சுற்றி வரும் சாதனை பயணத்தில் சஹ்மி சஹீட் 26. 08. 2024 வெற்றி கண்டார். இவரது பயணம் 13. 07. 2024 பேருவளையில் இருந்து தென்பகுதியூடாக ஆரம்பிக்கப்பட்டது. 50 நாற்களில் நாட்டைச் சுற்றிவரும் இவரது முயற்சி…
விமலவீர திஸாநாயக்க ரணிலுக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இணைந்துகொண்டுள்ளார். நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு ப்ளெவர் வீதியில்…
உர மானியம் அதிகரிப்பு!
நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் 15,000 ரூபாயாக இருந்த உர மானியம் 25,000 ரூபாயாக…
