LOCAL

  • Home
  • கடலில் பிடிக்கப்பட்ட 300 kg இராட்சத மீன்

கடலில் பிடிக்கப்பட்ட 300 kg இராட்சத மீன்

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆழ் கடலில் ஞாயிற்றுக்கிழமை (04) காலை இராட்சத யானைத்திருக்கை மீன் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட மீன் கரைக்கு இழுத்து வர முடியாமல் நீண்ட நேரமாக மீனவர்கள் கடும் சிரத்தைப்படாடதை அவதானிக்க முடிந்தது. இவ்…

’’இது நடந்திருக்கக்கூடாத ஒன்று’’

தெற்கு அதிவேக பாதையில் தேசிய மக்கள் சக்தி மே தின பேரணிக்காக கொழும்பு நோக்கிச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விமர்சித்தார், மேலும் பொறுப்பானவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஒரு…

4,150 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (06) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறவிருக்கும் நிலையில், 4,150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியமை தொடர்பில்,மார்ச் 20ஆம் திகதி முதல், மே. 02ஆம்…

”DMT வளாகங்களில் விரைவில் CCTV கமராக்கள் நிறுவப்படும்”

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள (DMT) நிறுவனத்திற்குள் ஊழலை ஒழிக்கும் நோக்கில் ஒரு புதிய இலஞ்ச ஒழிப்பு முயற்சியைத் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (3) அறிவித்தார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலஞ்சத்திற்கு எதிரான சகிப்புத்தன்மை கொள்கையை வலியுறுத்தும்…

குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி (Kilinochchi) கரியாலை நாகபடுவான் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூநகரி ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் குளத்தில் நேற்று(03) பிற்பகல் நான்கு சிறுவர்கள் குளத்தில் நீராடச் சென்றுள்ளனர்.…

பகிடிவதையை எதிர்த்த மாணவனைத் தாக்கிய 6 மாணவர்கள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவனைத் தாக்கிய 6 மாணவர்கள் வகுப்புகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பகிடிவதையை எதிர்த்ததற்காக குறித்த மாணவர் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. குறித்த மாணவன் தற்போது வெலிகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட மாணவர்…

தேர்தலை முன்னிட்டு வழங்கப்படவுள்ள விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் பல பகுதிகளில் இன்று (04) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (04) வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கிழக்கு,…

ஊடகவியலாளர்கள் போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு ,படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக சனிக்கிழமை(03) அன்று மாலை 3 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது படுகொலை…

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, 10 லட்சம் ரூபா மதிப்பிலான வலை, ஜி.பி.எஸ். கருவி, மீன்கள் போன்றவற்றை பறித்துச் சென்றனர். இதில், 20 மீனவர்கள் காயமடைந்தனர் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாகை…