நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாகப் பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நாட்களில் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் வழங்கப்படுமாயின் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் அமைச்சின் செயலாளர்…
திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது
இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்னர் பிரபல மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டைக் கொள்ளையடித்து 2.5 மில்லியன் ரூபாயுடன் தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களை குருவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22…
சைபர் குற்ற முகாம்களில் இருந்து 13 இலங்கையர்கள் மீட்பு
மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நபர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட11 இளைஞர்கள் மற்றும் 02 இளம் பெண்கள் உள்ளடங்குகின்றனர். மீட்கப்பட்ட இலங்கையர்கள்அவர்கள் பாதுகாப்பாக…
24 வயதுடைய இளைஞன் உயிர்மாய்ப்பு
அம்பாறை கல்முனை பிரதேசத்தில் புலம்பெயர் தமிழ் யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய…
E-Passport தொடர்பில் வௌியான தகவல்
இலங்கையில் E-Passport என்ற மின்னணு கடவுச்சீட்டு வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த…
கல்வித் துறையில் பதவி வெற்றிடங்கள்
இலங்கையின் மேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு, தற்போது, வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் I இல் குறைந்தது ஐந்து ஆண்டுகள்…
மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு மலையகப் பகுதிகளிலிருந்து கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை இன்று (15) உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்நிலப் பகுதி மரக்கறிகளின் விலை இந்நிலையில், தாழ்நிலப் பகுதி…
வேலையற்ற பட்டதாரிகள், வேலைவாய்ப்பு கோரி போராட்டம்
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், வேலைவாய்ப்பு கோரி போராட்டம் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு அருகாமையில் ஆரம்பமானதுடன் பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள்…
இராவண எல்ல வனப்பகுதியில் தீ
எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று (14) இரவு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு…
பேரனால் உயிரிழந்த தாத்தா
எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த நபர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று (14) அதிகாலை எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.…
