ACCIDENT

  • Home
  • வாகன பராமரிப்பு பற்றாக்குறை; விபத்துக்கள் அதிகரிப்பு?

வாகன பராமரிப்பு பற்றாக்குறை; விபத்துக்கள் அதிகரிப்பு?

நாடளாவிய ரீதியாக இடம்பெறும் பல்வேறு வீதி விபத்துக்களுக்கு வாகனங்களை முறையாகப் பராமரிக்காததே காரணம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார். தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக, மக்கள் தங்கள் வாகனங்களை முறையாக…

கிணற்றில் விழுந்த குழந்தை பலி

மெதகம, மெகல்லகம பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்து குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மல்கஸ்தலாவ, மெகல்லகம பகுதியில் வசிக்கும் 1 வயது 2 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக…

ஹபரணை விபத்து (UPDATE)

ஹபரணை பகுதியில் வேன்-பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வேனை ஓட்டி சென்ற #கிண்ணியா பகுதியை சேர்ந்த #ரிஹாஸ் என்னும் இளைஞரும், பஸ்ஸில் பயணித்த மேலும் ஒருவருமாக இருவர் உயிரிழந்துள்ளனர். பஸ் மற்றும் வேனில் பயணித்த சுமார் 35 பேர் மருத்துவமனையில்…

களுத்துறையில் வாகன விபத்து

களுத்துறை நகரில் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பேருந்து ஒன்று மேலும் மூன்று வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பு டிபென்டர் விபத்து

தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை ஒரு மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத்…

அமெரிக்காவில் மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படும் விமானம் விபத்துக்குள்ளானது

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளாகி குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலடெல்பியா நகர விமான…

வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவெல – கொள்ளுப்பிட்டி வீதியின் முத்தெட்டுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கடுவெல பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பாதசாரி கடவையில் சென்ற…

தென் சூடானில் விபத்துக்குள்ளான விமானம்

இரண்டாம் இணைப்பு தெற்கு சூடானில் ஏற்பட்ட விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம், 21 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற விமானமொன்று தென் சூடானில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர்…

அமெரிக்காவில் ஹெலிகொப்டரும் விமானமும் மோதி விபத்து

அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.…

பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்

தென் கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று 176 பயணிகளுடன் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவின் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஹாங்காங்கிற்கு, 169…