பேருந்து – லொறி மோதி விபத்து
இரத்தினபுரி – அவிசாவளை வீதி, எஹெலியகொட பிரதேசத்தில் இ.போ.ச.பேருந்தொன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து புதன்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார்…
விபத்தில் பாதசாரி பலி – 19 வயது இளைஞன் கைது
திருகோணமலை – அம்பேபுஸ்ஸ வீதியில் திருகோணமலை திசையிலிருந்து ஆண்டான்குளம் திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், பாதசாரிகள் கடவையில் வீதியை கடந்த பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (17) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பாதசாரி பலத்த காயமடைந்து…
கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம்
அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ செஞ்சுரி விமான நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்களில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி…
ஏர் இந்தியா விமானத்தின் ’’கருப்பு’’ பெட்டி மீட்கப்பட்டது
குஜராத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்றைய தினம் விபத்தில் சிக்கியது. அந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி தவிர அனைவரும் உயிரிழந்தனர். இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டி இப்போது மீட்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து…
மனைவியின் இறுதிச் சடங்கிற்காக வந்த கணவர் விமான விபத்தில் பலி
மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார். மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி…
அதிர்ஷ்ட எண்: இறப்பு எண்ணானது
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது. அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர்…
விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு ஜூன் 12 புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில்…
மரக்கிளை விழுந்ததில் ஒருவர் பலி
பலாங்கொடை ரஜவக மகா வித்தியாலயத்தில் உள்ள கட்டிடமொன்றின் மீது அருகிலிருந்த மரத்தின் கிளை விழுந்ததில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து…
குஜராத் விமான விபத்து – 241 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர்…
A9 வீதியில் வாகன விபத்து – ஒருவர் பலி
கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியின் கட்டுகஸ்தோட்டை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த…