ஹேக் செய்யப்பட்ட இசையமைப்பாளர் டி இமானின் எக்ஸ் தளம்
இசையமைப்பாளர் டி இமானின் எக்ஸ் தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் ஊடுருவப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊடுருவிகள் எனது கணக்கு தொடர்புடைய மின்னஞ்சலையும்…
பின்னணி பாடகி கல்பனா மகள் வெளியிட்ட தகவல்
எனது அம்மா கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லை, மனஅழுத்தம் காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையின் வீரியம் தான் காரணம் என பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா மகள் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எனவே தயவு செய்து இந்த விவகாரத்தை திசை…
பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழில் பிரபல பாடகியாக இருப்பவர் கல்பனா. இவர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்…
மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய போதிலும் அதிலிருந்து தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். போர்த்துகல் நாட்டில் நடந்த பந்தயத்தில் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது.…
கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்ட இவர்,…
மகளின் ஆசையை நிறைவேற்றும் இசைஞானி இளையராஜா
மறைந்த சினிமா பின்னனி பாடகி பவதாரணியின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழு ஒன்றை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் பல படங்களில்…
பராசக்தி படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்கு
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 300 கோடி ரூபாவுக்கு அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24ஆவது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனையடுத்து,…
விஜய்யின் 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (26) வெளியானது.
துணை நடிகர் மரணம்
தனுஷ் நடித்த புதுப்பேட்டை, பிகில், விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஜெயசீலன். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் பாடசாலையில் இருக்கும் ரவுடிகளை விஜய் பாடம் நடத்தி விரட்டி அடிக்கும் காட்சியில் “ட்விங்கிளு ட்விங்கிளு…
இயக்குனர் ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்
தமிழ் சினிமாவின் பன்முகத் திறமைசாலிகளில் ஒருவரான டி.எம்.ஜெயமுருகன், நேற்று (17) தமிழகம் – திருப்பூரில் மாரடைப்பால் காலமானார். முன்னதாக, ஜனவரி 17-ம் திகதி ஜெயமுருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள்…