நமது செவிகளும், அல்குர்ஆனின் அற்புதமான அறிவிப்பும்
நம் காதில் முப்பதாயிரம் செவிவழி சார்ந்த செல்கள் உள்ளன. நம் நலனுக்காக அந்த ஆண்டவன் எத்திசையிலிருந்து சத்தம் வருகிறது என்று கண்டறிய நமக்கு இரண்டு காதுகளை ஆக்கிவைத்துள்ளான். ஆக, வலதுபுற காதுக்கு முதலில் சத்தம் வந்தடைந்தால் அதனை நொடிப் பொழுதில் கணக்கிட்டு…
அல்லாஹ் நமக்கு அளித்த, கொடைகளில் சிறந்தது எது..?
அல்லாஹ் நமக்கு அளித்துக் கொண்டிருக்கும் கொடைகளில், சிறந்தது எது தெரியுமா? நம்மிடம் இருக்கும் குறைகளையும் நாம் செய்யும் தவறுகளையும் பகிரங்கப்படுத்தாமல் அல்லாஹ் மறைப்பதுதான். நம்மிடம் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், நம்முடைய பலவீனங்கள் வெளிபடுத்தப்பட்டு நாம் இழிவுக்குள்ளாக்கப்படும் போது, அவை ஒரு பலனையும்…
தம்பதிகளளே கொஞ்சம் நில்லுங்கள்…!
இது கணவன் தொழில் விட்டு வீடு வரும் தருணத்தோடு, அல்லது வெளியே சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வீடு வரும் தருணத்தோடு சம்பந்தப்படும் ஒரு முக்கிய சமாசாரமாகும். இத்தகைய சூழ்நிலையில் கணவனின் மனோபாவம் எப்படியென்று மனைவி அறியமாட்டாள், மனைவியின் மனோநிலை…
தியாகம் நிறைந்த வாழ்க்கை
இவர் பங்களாதேஷ் மதரஸா ஒன்றில் உஸ்தாதாக பணியாற்றுகிறார். பஜ்ர் தொழுகைக்குப்பின் நடைபாதையில் மதரஸாவிற்கு செல்லும்வரை, சிறிய வியாபாரம் செய்து பற்றக்குறையை ஈடு காட்ட முயலுகிறார், இடைப்பட்ட நேரத்தில் அன்று நடத்த வேண்டிய பாடங்களையும் பார்த்துக்கொள்ளுகிறார். அல்லாஹ்விற்காக தன் வாழ்நாளை, அர்ப்பணித்துக் கொண்ட…
உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன்
உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன் இந்தோனேசியாவில் உள்ளது . இது தெம்பேசு மரத்தினால் செய்யப்பட்டது.
மதிப்புக்குரிய இல்லத்தரசிகளுக்கு!
உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ முன்னர், அவர்கள் உங்கள் சுகத்துக்காகவும் உங்கள் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் தினம் தினம் எத்தனை எத்தனை மில்லியன் கணக்கான வியர்வைத் துளிகளை சிந்தியிருப்பார்கள் என்பது சற்று எண்ணிப் பாருங்கள்…! உங்கள் கணவர்களின் முகத்தில் நீங்கள் எரிந்துவிழ…
நோய், நொடிகள் சொல்லும் செய்தி
நோய் நொம்பலங்கள் உலகமெல்லாம் வளம் வந்து எத்தகைய பெரிய பணி செய்கின்றன! என்று நீங்கள் அவதானித்ததுண்டா? அவைகள் மனிதத்தில் குடிகொண்டுள்ள மிருகத்தனத்தை பலமிழக்கச் செய்து, மனிதத்தை வாழவைக்கின்றன. மனம் மீது பணம் செய்யும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துகின்றன. தற்பெருமையையும், தன்னலத்தையும் உடைத்தெறிகின்றன.…
மிகச்சிறந்த பாதுகாவலன்
அது அடர்ந்த தென் அமெரிக்க காடுகள். வேட்டையாட, வனச் சுற்றுலாக்கள் செல்ல மிகவும் பிரசித்திபெற்ற காடுகள் அவை. நாம் பகல்நேர சுற்றுப் பயணத்தின் பிறகு ஓய்வெடுக்கவென ஒரு மரத்தடியில் நாம் அமர்ந்திருந்தோம். திடீரென ஒரு சிட்டுக்குருவியின் அலறல் சத்தம் நம் கவனத்தை…
நான் அல்லாஹ்வை எப்படி எதிர்கொள்வேன்..? எனக் கேட்டு, பணம் வாங்க மறுப்பு
எகிப்திய கட்டிடக்கலைஞர், முஹம்மது கமால் இஸ்மாயில் (رحمه الله) சவுதி மன்னர் பஹத்தின் அறிவுரைக்கு இணங்க மக்கா, மதீனா ஆகிய இரண்டு புனித பள்ளிவாசல்களுக்கான வடிவமைப்புகளை மேற்பார்வையிட்டு உருவாக்கினார். குளிர் பளிங்கு, மின்சார குவிமாடங்கள் மற்றும் குடைகளின் யோசனையின் உரிமையாளளும் அவரே.…
இறைவன் ஏற்கனவே நிகழ்சிநிரல் செய்த நேரசூசி
ஆதலால், உங்களுக்கென குறிக்கப்பட்ட நேரகாலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்…! எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன, ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டுவிட்டன…! ஆக, உங்ககளது நேரத்தில் உங்களது வேலையை திறம்பட செய்துவிடுங்கள்…! வான்மறை வசனம் ஒன்று இப்படிச் சொல்கிறது: ((ஒவ்வொருவரும் தத்தமது வழியிலே செயல்படுகின்றனர். எனினும் யார் நன்நெறியில்…