LIFE STYLE

  • Home
  • சமையலறை உபகரணங்களுக்கும் காலாவதி தேதி உண்டா?

சமையலறை உபகரணங்களுக்கும் காலாவதி தேதி உண்டா?

சமையலறையில் நாம் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் காலாவதி தேதி உண்டு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக எந்தவொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கெட்டுப்போகவோ, உடைந்து போகவோ செய்துவிடும். பெரும்பாலும் நாம் சாப்பிடும் பொருளுக்கு காலாவதி தேதி போட்டிருப்பார்கள்.…

சிறந்த ஆசிரியர்களின் 10 முக்கிய இயல்புகள்

👉❤1. அர்ப்பணிப்பு (Dedication)மாணவர்களின் வளர்ச்சிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பும், தொழில்திறன் மேம்பாட்டில் தொடர்ந்து ஈடுபாடும். 👉❤2. தெளிவான தொடர்பாடல் திறன் (Clear Communication Skills)பாடங்களை எளிமையாகவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் விளக்கக்கூடிய திறன். 👉❤3. மாணவர்களை ஊக்கப்படுத்தும் திறன் (Ability to…

குளித்த உடனே தூங்கும் பழக்கம் உள்ளதா? 

குளித்த உடனே தூங்கினால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக சாப்பிட்ட உடனே பலருக்கும் தூக்கம் வருவது சகஜமான ஒன்றாக இருக்கின்றது. ஆனால் இவ்வாறு சாப்பிட்ட பின்பு தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது. இதே…

சுகரை கட்டுப்படுத்தும் ஈசியான உடற்பயிற்சிகள்

சுகர் அபாயத்தை குறைக்க, சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம். உடலுக்கு கொஞ்சம் பயிற்சி கொடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த இயலும். அப்படி, சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் சில உடற்பயிற்சிகள் குறித்து இங்கு பார்ப்போம். நடைப்பயிற்சி:…

ரோஜா செடி கொத்து கொத்தாக பூக்கணுமா? 

ரோஜா செடிகள் எந்த காலநிலையிலும் செழித்து வளர மாட்டுசாணத்துடன் இன்னுமொரு உரத்தை ஊற வைத்து சேர்க்கும் போது ரோஜா பூக்கள் அளவில்லாமல் பூக்கும். ரோஜா செடி உரம் ரோஜா செடிகள் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இதனாலேயே மக்கள் இதை வளர்க்க…

உலகிலேயே விலையுயர்ந்த மசாலா பொருள் எது தெரியுமா?

இந்திய சமையலறைகள் ஒவ்வொன்றிலுமே மசாலாப்பொருட்கள் நாம் நினைக்கும் அளவை விட அதிகமாகவே இருக்கும். இந்திய உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதற்கு அதில் சேர்க்கப்படும் மசாலாப்பொருட்கள் காரணமாக அமைகிறது. ஒவ்வொரு இந்திய உணவிற்கும் அதற்கென தனிப்பட்ட சொந்த மசாலா கலவை தேவை.…

கொத்துக்கணக்கில் மல்லிகை பூ பூக்கணுமா? 

வீட்டில் இருக்கும் மல்லிகை செடி கொத்து கொத்தாக பூக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் உரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ன சேர்க்க வெண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மல்லிகை பூ செடி சிலருக்கு மல்லிகை பூ என்றால் மிகவும்…

தாய்மையை நினைவூட்டும் சர்வதேச அன்னையர் தினம்

உலகெங்கும் சர்வதேச அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் 02 வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறோம். வயிற்றில் எம்மை சுமந்த கணம் தொட்டு, எம்மைப்பற்றிய கனவுகளோடும், கவலைகளோடும் கருணையும் அன்பும் கலந்து எமக்காகவே வாழத்துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஓர் நாளாக…

கை வலிக்காம டாய்லெட் மஞ்சள் கறை நீக்கணுமா?

ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமான ஓர் இடமாக கழிப்பறை பார்க்கப்படுகிறது. இதனை சுத்தமாக பராமரிக்காவிட்டால் ஏகப்பட்ட தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கடைகளில் விற்கும் கெமிக்கல் கிளீனர் சில சமயங்களில் கடுமையான வாசனையையும், சருமத்திற்கு எரிச்சலையும் ஏற்படுத்தலாம். எனவே வீட்டிலுள்ள சில பொருட்களை…

அடிக்கடி பயப்படுவது நோயா? 

நம்மிள் சிலர் எந்தவித காரணமும் இல்லாமல் எல்லா விடயங்களுக்கும் பயம் கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு வரும் பயம் இயல்பானதாக இருக்காது. அச்ச உணர்வு என்பது பொதுவானதாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்றைப் பார்த்து பயந்து கொண்டு வாழ வேண்டிய நிலை…