சிறுமியின் மரணத்தில் சந்தேகம்
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று (09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த பசறை வைத்தியசாலையின் வைத்தியர், இந்த மரணம்…
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகள் மூடப்படும்
அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, வெசாக் போயா தினத்தை முன்னிட்டு, 2025 மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை, வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. எனவே, 2025 மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில்…
குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவர் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய…
இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை…
7,437 தன்சல்களுக்கு அனுமதி
வெசாக் பண்டிகைக்காக 7437 தன்சல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மட்டத்தில் தன்சல்களைப் பதிவு செய்யும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அதன் செயலாளர் சமில்…
ஹெலிகொப்டர் விபத்து – 5 இராணுவ வீரர்கள் பலி
இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து இடம்பெற்ற பின்னர், ஹெலிகொப்டரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.…
விசேட புகையிரத சேவை
நீண்ட விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு, கோட்டை…
பங்களாதேஷ் பிரஜைகள் 34 பேர் கைது
விசா காலாவதியாகி நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள், வியாழக்கிழமை (08)8 அன்று சீதுவை பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். இவர்கள்…
வருடத்தில் இதுவரை 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
இந்த வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன், 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 23…
சபையில் பிரதமர் ஹரிணி கொடுத்த உறுதி
கொட்டாஞ்சேனையில் தற்கொலை செய்து கொண்ட பம்பலப்பிட்டி பாடசாலை மாணவிக்கு நடந்த முதல் சம்பவம் இடம்பெற்ற போது அது முறையாக ஆராயப்படவில்லை. இந்த விடயம் குறித்து ஏன் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவில்லை? குறித்த ஆசிரியர் தொடர்பில் ஏன் அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பது தொடர்பில்…
