Editor 2

  • Home
  • வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு!

வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு!

அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். அஸ்வெசும கொடுப்பனவு அஸ்வெசும கொடுப்பனவின் முதலாம் கட்டத்தின் கீழ் 212,000 423 குடும்பங்களுக்கு இதுவரை செலுத்தப்படாத…

181 பயணிகளுடன் விபத்துக்குள்ளாகிய விமானம்

தென் கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் ஒன்று அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளாகியுள்ளது. பெங்கொக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற போதே இந்த விபத்து நேற்று நிகழ்ந்துள்ளது. விமான விபத்தில் இதுவரை 28 பேர்…

T20 போட்டி; நியூசிலாந்து அணி வெற்றி

இலங்​கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20…

இலஞ்சம் பெற்ற சம்பவம்: 6ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே மற்றும் வர்த்தகர் ஆகியோர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த…

T20; இலங்கைக்கு 173 ஓட்டங்கள் வெற்றி இலக்கு (SLvsNZ)

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 173 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி,…

பிலிப்பைன்ஸ் மின்டானோ தீவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள மின்டானோ தீவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முழுமையான தகவல்கள் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்திற்கு பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த அனர்த்ததினால், உயிர் சேதம் அல்லது சொத்து சேதம்…

பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சகல துறை ஆட்ட வீராங்கனையான தீப்தி சர்மா (Deepti Sharma) பந்துவீச்சில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 6 விக்கெட்களை வீழ்த்தி…

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் சில வாரங்களில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டு, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர்,…

யாழ் மக்களுக்கு முக்கிய தகவல்!

தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்திய நாமல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று (28) இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தியுள்ளார். உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் உயிரிழந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டில்லியிலுள்ள அவரது…