Editor 2

  • Home
  • வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தற மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. தீவின் சில பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

2025 IPL இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள்,…

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் என்பது நம்முடைய அழகு மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு உதவ கூடிய முக்கிய உணவாகும். அந்த வகையில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் உங்களுடைய சருமம் பொலிவாக மாறும், தலைமுடி வலிமையாகும் மற்றும் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடுவதற்கு…

ஏலமிடப்பட்ட அதி சொகுசு வாகனம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் பத்து வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன் அதற்கமைவான விலைக் கோரல்…

மகனைக் கொன்ற கொடூர தாய்

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற மகனைக் கொன்ற பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது. பத்து வயது மகனை ஈவு இரக்கமின்றிக் கொன்றதுடன், உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பெட்டியில் அடைத்து வனப்பகுதியில் வீசியெறிந்துள்ளார் தீபாலி ராஜ்போங்ஷி என்ற அந்தப் பெண்மணி.…

வாகன சரிபார்ப்பு தன்சல்

வெசாக் போயா தினத்தை தொடர்ந்து, நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) தலைமை அலுவலகத்திற்கு முன்பாக, இரண்டு நாள் வாகன சரிபார்ப்பு தன்சல் நிகழ்வு (15) மற்றும் மறுநாள் (16) நடைபெறும். இந்த நிகழ்வை DMT பணிப்பாளர் நாயகம் கமல்…

தீவிரமாக பரவும் ஆபத்தான நோய்

இந்த காலகட்டத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே…

எரிபொருள் பௌசர் கவிழ்ந்தது

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த எரிபொருள் பௌசர் ஒன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல சுற்று வீதியில் (14) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பௌசரின் உள்ளே 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்துள்ளது. எரிபொருள் பௌசர் கவிழ்ந்து…

ஹட்டனில் மற்றுமொரு விபத்து

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பூ சந்தியில் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிக வேகத்தால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாரடைப்பு வருவதற்கான 20 முக்கிய அறிகுறிகள்…

இதய நோய் பொதுவாக தற்போது எல்லோருக்கும் வரும் அபாயம் அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உணவுப்பழக்கவழக்கம் தான். பெரும்பாலான மக்கள் அவை உடலில் இருந்து எந்த எச்சரிக்கை சமிக்ஞைகளும் இல்லாமல், திடீரென தோன்றுவதாக நினைக்கிறார்கள். ஆனால் அத தவறானது. இந்த…