ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் கைது
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் ஒருவன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் வெள்ளிக்கிழமை(23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட…
ஓமந்தையில் விபத்து ; ஒருவர் பலி
வவுனியா, ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அன்று அதிகாலை டிப்பருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரானது யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன்…
வெளிநாட்டுப் பிரஜை மீது தாக்குதல்
இலங்கையர் ஒருவரால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை தாக்கிய சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இச் சம்பவமானது கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெலிகம பொலிஸ் பிரதேசத்தில் நடந்துள்ளதுடன், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்…
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதம்
கடந்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜூன் 3 ஆம் திகதி தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை பாராளுமன்றம் நடாத்தவுள்ளது. இந்த விவாதம் அன்றைய தினம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி…
இறைவன் நாடினால்…
அமெர் (Amer) என்ற லிபிய இளைஞர் ஹஜ்ஜுக்காகப் பயணம் செய்து கொண்டிருந்தார், ஆனால் விமான நிலைய நடைமுறைகளின்கீழ், அவர் தனது பெயர் தொடர்பான பாதுகாப்பு சிக்கலை எதிர்கொண்டார். பாதுகாவலர் அவரிடம், “நாங்கள் உங்களுக்காக அதைத் தீர்க்க முயற்சிப்போம், ஆனால் நீங்கள் எங்களுடன்…
அவர்கள் ஷஹீத்கள், அல்லாஹ்விடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள்..
நினைத்தாலே நெஞ்சம் கனக்கின்றது..! இந்தச் சிறுவனின் பெயர் ஆதம். ஒன்பது பிள்ளைகளைப் பறி கொடுத்த வீரத் தாய் ஆலா நஜ்ஜார் அவர்களின் ஒரே மகனார். இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்தக் கொடுமை நிகழ்ந்த சமயத்தில் அந்த வீரத் தாய்…
விஷேட போக்குவரத்து திட்டம்
மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் காரணமாககொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று (26) சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பாதுகாப்பு நடவடிக்கைகள்…
தேயிலைத் தோட்ட வீதி விபத்தில் ஒருவர் மரணம்
கொத்மலை – கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் நேற்று (25) இரவு லொறி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில்…
தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற…
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
ரூபாய் 354,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தஇலங்கைஇளைஞர்ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்லும் போது, விமான நிலைய காவல் துறையினரால் வெள்ளிக்கிழமை (23) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…
