பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான விலையில் திருத்தம்
பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை…
இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட் – 19 நோயாளி சிகிச்சை பலனின்றி…
கொத்துக் கொத்தாக உயிரிழந்த கிளிகள்
இந்தியாவின் உத்தரப் பிரதேசம், ஜான்சி அருகெ கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கடுமையான புயலால் 100-க்கும் மேற்பட்ட கிளிகள் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புயலின் கோரத் தாண்டவம்…
37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்த நாடு
குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர். குவைத் புதிய…
ஜனாதிபதிக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
சிறுவர் மற்றும் இளைஞர்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சமூக நலனுக்கும் ஆதரவு வழங்கப்படும் இலங்கையிலுள்ள சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தினரின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நலன்களுக்கு, சர்வதேச லயன்ஸ் கழகம் ஆதரவு வழங்கும் என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர்…
மண் மேட்டின் கீழ் புதைந்த நபர்
ஒரு வீட்டின் அருகே உள்ள மதிலை தடுத்து சரிந்து விழுந்துகிடந்த மண் மேட்டை அகற்றிக் கொண்டிருந்த ஒருவர், மண்ணுக்குள் சிக்கி காயமடைந்த நபர், பத்திரமாய் மீட்கப்பட்ட சம்பவம், பதுளை, ஹாலிஎல, போகஹமதித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை (26) காலை சிக்கி காயமடைந்த…
புறா வர்த்தகர் மீது துப்பாக்கிச்சூடு
கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில்வேக்கு அருகில் புறாக்களை விற்பனைச் செய்யும் கடை நடத்தி வரும் 41வயதான நபரொருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரில், ஒருவர் துப்பாக்கித்தாரி பயணித்த மோட்டார்…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோர்ட் சூட் மாம்பழ வியாபாரி
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் மாம்பழ வியாபாரி போன்று, கோர்ட் சூட் அணிந்து தனது பட்டத்தை கையில் எடுத்து திங்கட்கிழமை (26) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கிண்ணியாவை சேர்ந்த குறித்த…
மாபோலை துவவத்தை பகுதியில் வெள்ள நிவாரணத்திற்கு வழங்கப்பட்ட படகு!
மாபோலை துவவத்தை (வயம்ப) பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் நிலை, இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அதிகமான பாதிப்புகளை சந்தித்தனர். இந்த சூழ்நிலையில், ஹுதா பௌண்டேஷன் உறுப்பினர் மற்றும் சமூகநேயம் மிக்க நன்கொடைதாரர் ரமீஸ் ஹாஜி அவர்களின்…
இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்
இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் கௌரவ ரூவன் ஜேவியர் அசார் (Reuven Javier Azar), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் தூதுவர் அசார் சபாநாயகரின் நியமனம் தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இஸ்ரேலிய சபாநாயகரின்…
