Editor 2

  • Home
  • மியான்மருக்கு சென்ற சிறப்புக் குழு

மியான்மருக்கு சென்ற சிறப்புக் குழு

சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது. இந்த அனர்த்த நிவாரணப் பணிகள், ஜனாதிபதி…

மெட்ரோ நிலையங்களில் மஞ்சள் ஓடுகள் பதிக்கப்பட்டிருப்பது ஏன்

தற்காலத்தில் மெட்ரோ ரயில்கள் பொது போக்குவரத்தின் உயிர்நாடி என்பதை மறுக்க முடியாது. பல நகரங்களில், அவை மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு முதன்மையான போக்குவரத்து முறையாக மாறிவிட்டன. உண்மையில் மெட்ரோ ரயில்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இருப்பினும், ஒவ்வொரு…

இந்திய-இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான…

மோடியை சந்தித்த தமிழ் தலைவர்கல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் தளத்தில், இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருமதிப்புக்குரிய தமிழ்…

சஜித் – மோடி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (05) கொழும்பில் இடம்பெற்றது. இங்கு சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பலவற்றை பரஸ்பரம் இரு…

சரும ஆரோக்கியம் முதல் நீரிழிவு வரை தீர்வு கொடுக்கும் வெள்ளரிக்காய்!

வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்க உதவும் முக்கியமான காய்கறி என்று சொல்லலாம். வெள்ளரிக்காய். நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முதன்மையானது. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் துணைப்புரிகின்றது. வெள்ளரிக்காய் குறித்து ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய இடத்தை…

30 ஆண்டுளுக்கு உணவு, நீர் இன்றி உயிர் வாழும் உயிரினம்!

பூமியிலிருந்து மனிதர்கள் அழிந்த பிறகும் கூட ஒரு சிறிய உயிரினம் வாழும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இந்த விலங்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரையில் வாழ முடியும். அப்படிப்பட்ட ஒரு விசித்திர விலங்கு பற்றிய முழுமையான…

மாதவிடாய் ரத்தப்போக்கு 2 நாட்களில் நிற்பது இயல்பானதா?

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் ஒவ்வொரு மாதமும் ஓர் இரு நாட்கள் மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான். மாதவிடாய் இரத்தப்போக்கு பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையில் நீடிக்கும்.இது ஒரு…

அத்தியாவசிய பொருட்களின் விலை சதொசவில் குறைக்கப்பட்டது

புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு – லங்கா சதொச நிறுவனம் முடிவு

பாதுகாப்புச் செயலாளரின் விசேட அறிக்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பாதுகாப்பு…