இன்றைய வானிலை அறிக்கை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை…
இந்த உண்மை தெரிந்தால் இனி சாப்பிட்ட உடனே தூங்க மாட்டிங்க
பொதுவாக நாம் சாப்பிடும் உணவு ஜீரணிக்க 3-4 மணிநேரம் ஆகும். ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்கினால், உணவு சரியாக ஜீரணமாகாது, அது மட்டுமல்ல உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. சாப்பிட்ட உடனே தூங்குவதால் உடலில் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என நாம்…
உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு ; இலங்கைக்கு எத்தனையாவது இடம்
2025 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த 199 நாடுகள் கொண்ட கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தில் உள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அந்தஸ்தை அயர்லாந்து தனி ஒரு நாடாக வென்றுள்ளது.NOMAD passport indexஆல்…
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.அதன் பிரகாரம் இன்று முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று முடியும்வரை அவர்களின் விடுமுறைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.அடுத்த மாதம் 6ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற உள்ளூராட்சி…
நாட்டில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு
எதிர்வரும் 20ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான புத்திக மனதுங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்தோடு கர்தினால்…
வெற்றியை தனதாக்கிய குஜராத் அணி
18ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஐதராபாத்தில் நடைபெறுகின்ற 19ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.இந்நிலையில், இந்த போட்டிற்கான நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி…
அமெரிக்க வரி விவகாரம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
அமெரிக்காவின் பரிந்துரைக்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு முன்மொழிவு நாளை (08) செவ்வாய்க்கிழமை நடைபெறும் விசேட கலந்துரையாடலின் போது அந்த நாட்டின் அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் என்று தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில்…
சடுதியாக அதிகரிக்கும் ஐபோன்களின் விலை!
ஐபோன்களின் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது 54% வரிகளை விதித்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 அமெரிக்க டொலரில் இருந்து…
பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை திறந்து வைப்பதற்காக இன்று (6) தமிழகம் செல்ல உள்ளார். இலங்கை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மண்டபம் செல்லவுள்ள நிலையில் குறித்த பகுதி முழுவதும் பலத்த…
மசகு எண்ணெய்யின் விலையில் பாரிய வீழ்ச்சி
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட்…
