Editor 2

  • Home
  • தாய் எடுத்த விபரீத முடிவால் எரிந்து கருகிய பிஞ்சு குழந்தைகள்

தாய் எடுத்த விபரீத முடிவால் எரிந்து கருகிய பிஞ்சு குழந்தைகள்

கேரள மாநிலத்தில் தாயொருவர் குடும்பத்தகராறில் இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் அருகே கருநாகப்பள்ளி ஆதி நாடு பகுதியைச் சேர்ந்தவர் கிரிஷ். மனைவி தாரா கிருஷ்ணா இவர்களுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதில்…

யாழ்ப்பாணம் செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள், இன்று (17) வடக்கு மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பல தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உள்ளூராட்சித் தேர்தலுக்காக தேசிய…

இல்லத்தரசிகளால் உப்பு , புளி ருசி பார்க்க முடியவில்லை

சமீப சில நாட்களாக தங்களால் சமையலில் உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை என்று இல்லத்தரசிகள் முகம் சுழிக்கின்றனர். உப்புப் புளி தட்டுப்பாட்டால் அடுக்களைச் சமையல் கசந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் தற்போது உப்பு, புளியம்பழம் ஆகிய சுவையூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடும்…

 கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி, புளியம்பொக்கணைப் பகுதியில் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி 60 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அதனை மறைத்துச் சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) பகல்…

குறுஞ்செய்தி வந்தால் துண்டிக்கவும்

இலங்கை மின்சார சபை (CEB) சூரிய மின்சக்தி அமைப்பு உரிமையாளர்களை இன்று முதல் தங்கள் அமைப்புகளை தற்காலிகமாக துண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. ஆனால் மின்சார சபையிடமிருந்து அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தி அறிவிப்பு கிடைத்தால் குறிப்பிட்ட நாளில் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே துண்டிக்குமாறு…

2 நாட்களில் 800 சாரதிகள் மீது வழக்குப் பதிவு

நாட்டில் கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது சாரதிகள் மதுபோதையில் இருந்தமை…

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இன்று (16) சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய்…

சீன பொருட்களுக்கு 245% வரி; அமெரிக்கா

சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245% ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை உலக நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப்…

வெள்ளவத்தையை சேர்ந்த இருவர் பெருந்தொகை பணத்துடன் கைது

பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்…

ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவரை செவ்வாய்க்கிழமை (15) இரவு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிசார் தெரிவித்தனர் அம்பாறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினருடன்…