Editor 2

  • Home
  • காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் இளைஞன் உயிர்மாய்ப்பு

காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் இளைஞன் உயிர்மாய்ப்பு

காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (12) கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்

ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்களை வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். தெஹிவளை, களனி மற்றும் தலுகம பகுதிகளில் சுற்றித் திரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, நேற்று (12) நடத்தப்பட்ட சோதனையின் போது ​ஒரே பதிவு…

காதுக்குள் எறும்பு, பூச்சி புகுந்து விட்டதா?

நமது காதுக்குள் இரவு நேரத்தில் பூச்சி, எறும்பு சென்றுவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காதுக்குள் எறும்பு நுழைந்தால் காதுக்குள் பூச்சி, எறும்பு சென்றுவிட்டால் உடனடியாக இருட்டு அறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது…

பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(Butch-wilmore)…

கண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்கஅந்த வலி புரியும்!!!!!!!

♥பையன்: ஹலோபொண்ணு: என்னடா பண்ற….? கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா…? ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால் கட் பண்ணிட்டான்.. ♥பொண்ணு வெயிட் பண்றா… 1 ஹவர் ஆச்சு, கால் வரல்ல.. 2 மணி…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் அறிமுகமாகும் யானா!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் அறிமுகமாகும் யானா! வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்க, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ‘யானா’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. www.srilankan.com என்ற இணையதளத்தில் உள்நுழைந்து இந்த வசதியைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கிறது. வலைத்தளத்தின் வலது…

68 கோடி ரூபாவை மோசடி செய்த கும்பல்

இலங்கையின் பிரபல நிறுவனம் ஒன்றின் வர்த்தக இலட்சினையை பயன்படுத்தி அதனூடாக பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரமிட் திட்டம் ஒன்றை இயக்கி சமூக ஊடகங்கள் வாயிலாக 68 கோடி ரூபாவுக்கு மேலான தொகையை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு…

குளிர்பானம் அருந்திய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில்

போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றைப் பருகிய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது. பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் ஒன்றை அருந்திய ஒன்பது வயதான சிறுமியொருவருக்கு வாந்தி…

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று(13) காலை நாடு திரும்பியுள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு சென்றிருந்தார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச…

எகிறும் தங்கம் விலை

இலங்கையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலை இன்று (13) மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை விபரம் அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் தங்கத்தின் விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…