ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (டிசம்பர் 23) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 289.73 மற்றும் விற்பனை விலை ரூ. 298.52. வளைகுடா நாணயங்கள்…
அஷ்ரபியா குர்-ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா
மாபோலை ஜும்மா பள்ளிவாசல் வரவேற்பு மண்டபத்தில் இன்று (22.12.2024) மாபோலை, அஷ்ரபியா குர் ஆன் மத்ரஸாவின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 2012ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இம்மத்ரஸாவில் தற்போது 235 மாணவர்கள் இஸ்லாமியக் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.…
அல்பேனியாயில் Tik Tok இற்கு தடை!
அல்பேனியா அரசாங்கம் டிக் டாக் (TikTok) செயலியை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த தடை, வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்பேனியாவில் கடந்த மாதம், 14 வயதுடைய பாடசாலை மாணவன்…
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை!
சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பசில் பெர்னாண்டோ எழுத்து மூலம்…
விசேட போக்குவரத்து நடவடிக்கை
நாளை (23) முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இடம்பெற்ற விபத்துக்களை கருத்திற்கொண்டு இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ்…
கெசினோ சந்தை தேவை- பிரதி அமைச்சர்
இந்தியாவின் பாரிய கசினோ சுற்றுலா சந்தைக்கு நிகரான சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் அந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.இந்த…
ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்த கட்டுப்பாடுகள்
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலை மாணவர்களிடம் பாடசாலை தவணையின் போது பணம்…
WWE ரேய் மிஸ்டீரியோ(SR) உயிரிழப்பு
டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ காலமானார்.66 வயதான இவர் மெக்சிகோவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். 90ஸ் கிட்ஸ் மனதில் சீனியர் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு.சீனியர் ரே மிஸ்டீரியோ…
அணியில் இருந்து நீக்கப்பட்டார் வெல்லாலகே!
நியூசிலாந்து ஆடுகளங்களில் விளையாடும் போது மேலதிக வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், துனித் வெல்லாலகே அணியில் இருந்து நீக்க வேண்டியத தேவை ஏற்பட்டதாக இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார். தலா மூன்று போட்டிகள் கொண்ட…
பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது. பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின் போது பஸ்ஸில் 30 பேர் வரை பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும்…