மாணவன் மீதான தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
மோட்டார் சைக்கிளை நிறுத்தாத காரணத்தினால் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை களுத்துறை – பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த மாணவன் கடந்த 7ஆம்…
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில்
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.எம்பிலிப்பிட்டியவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
5 lessons you can learn from Robert Greene’s book “The 48 Laws of Power”:
Master the Art of Timing: Great leaders understand the importance of timing. Don't rush into things or make your move at the wrong moment. Learn to identify opportune moments and…
உண்மையான அன்பு (கற்பனைக் கதை)
ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என்…
பன்னீர் பாயாசம் செய்வது எப்படி????
தேவையான பொருட்கள் 200 கிராம் பனீர்750 மில்லி பால்1/4 கப் சர்க்கரை1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்2 – 3 டீஸ்பூன் உலர் பழங்கள் (முந்திரி, பாதாம், திராட்சை)வழிமுறைகள்கெட்டியான பாலை நன்றாக கொதிக்க வைத்து, தொடர்ந்து கிளறி விடவும்.சர்க்கரையைச் சேர்த்து 600 மில்லியாகக்…
BUTTERY PECAN SNOWBALL COOKIES
Ingredients1 cup butter softened1/2 cup powdered sugar1/4 teaspoon salt1 1/2 teaspoons vanilla extract1 cup Pecans finely (Chopped)1 cup Powdered sugarInstructions
கற்பனைப் பதிவு
ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்…..“BF என்றால் என்ன…?”🤔 சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் “உனது சிறந்த நண்பன்”(Best friend)🤗 அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்….“நான் உன்…
கொடைக்கானல்…
அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்..1800 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள் குளிரான பகுதியை கண்டுபிடிப்பதற்காக பி.ச. வார்ட் என்ற ஆங்கிலேயரை தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர் அவர் பழனி மலைத் தொடரின் பெயரிடப்படாத ஒரு பகுதியை கண்டறிந்தார்…இதற்கு முன்பே…
லண்டன் பஸ் சேவை
1959 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – லண்டன் பஸ் சேவை . 4 ஊழியர்கள் 10 பயணிகளுடன் குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . குறித்த பயணம் 42 நாட்கள் 20,000 Km என உலகின் இரண்டாவது நீண்ட பயணம் என குறிப்பிடப்படுகிறது…
Delicious Dirt Cake Recipe
There’s something magical about Dirt Cake that brings out the kid in everyone. This no-fuss dessert is perfect for gatherings and sure to be a hit with both kids and…
