இலங்கையின் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்க ஒப்பந்தம்
உலகளாவிய பிரபல ‘vlog” வடிவமைப்பாளரான நாஸ் டெய்லி சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்து இன்று (20) சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இலங்கையின் சுற்றுலாத் தொழிலை ஊக்குவிக்க அந்த ஒப்பந்தம் பெரும் பக்கபலமாக அமையும்…
மோடியின் மைதானத்திற்குள் புகுந்த, பலஸ்தீன ஆதரவாளரினால் பரபரப்பு
இன்று -19- இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ”பாலஸ்தீனை குண்டுவீசுவதை நிறுத்து என்ற வாசகத்துடன் ஆடுகளத்திற்குள் புகுந்த ஒருவர் விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார். இந்த போட்டியை குறைந்தது 2 பில்லியன் மக்கள் பார்க்கிறார்கள். இந்த மனிதனுக்கு…
இஸ்ரேலே இனப்படுகொலையை நிறுத்து – கனடாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக போர்நிறுத்தம் செய்யக் கோரி, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கனடாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
காசா பற்றி 3 விடயங்களை கூறியுள்ள கத்தார்
கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர்: ⭕ ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தின் இயலாமையின் வெளிச்சத்தில் காசாவில் பேரழிவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ⭕ அல்-ஷிஃபா வளாகத்தில் நடந்தது ஒரு குற்றம், துரதிர்ஷ்டவசமாக சர்வதேச சமூகத்தின் கண்டனக் குரலை நாங்கள் கேட்கவில்லை.…
இஸ்லாத்தைத் தழுவி உம்ராக்கு சென்றுள்ள அமெரிக்கர்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இஸ்லாத்தைத் தழுவிய புகழ்பெற்ற அமெரிக்க யூடியூபர் ஸ்னீகோ உம்ராவைச் செய்ய சென்றுள்ளார் பலதரப்பட்ட வீடியோக்களுக்காக இவர் பிரபலமானவர். அவரது புதிய நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில்இ தனது புனித யாத்திரை அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தியாகிகளினால் நிரம்பி வழியும் காசா (ஒரு உதாரணச் சம்பவம்)
காசா நகரின் தெற்கே அல்-சஹ்ரா பகுதியில் இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் அவரது குடும்ப வீடு அழிக்கப்பட்ட பிறகு, முகமது அபு சலேம் அக்டோபர் 19 அன்று அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கினார், அதன்பின் இரண்டு முறை மட்டுமே…
எனது மகனின் புலமைப்பரிசில் பரீட்சை – பல்கலைக்கழக விரிவுரையாளரின் விளக்கம்
TMVக்கு அழைத்துச் செல்லும்படி எனது தந்தைக்கு தினமும் கடிதம் எழுதினேன். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஒரு மிகவும் சிறந்த பாடசாலை ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வயதில் எனக்கு அப்பாடசாலை பொருத்தமாக இருக்கவில்லை, நான் அதுவரை ஹட்டன் டவுனுக்கு (எனது கிராமம்/ தேயிலை…
காஸாவின் வயது குறைந்த (ஹாபிஸ்) இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழப்பு
காஸாவின் வயது குறைந்த ஹாபிஸ், அவரது குடும்ப வீட்டின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்று
விப்பாளராக மொஹமட் ஹபீஸ்அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் மொஹமட் ஹபீஸ் செயற்படவுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக மொஹமட் ஹபீஸ் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அணியின் தலைமை…
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கல்வியமைச்சு
8 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (17.11.2023) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இத்திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
