admin

  • Home
  • காசா ஜபாலியாவில் பள்ளிவாசலை தகர்த்த, இஸ்ரேலிய போர் விமானங்கள்

காசா ஜபாலியாவில் பள்ளிவாசலை தகர்த்த, இஸ்ரேலிய போர் விமானங்கள்

காசா பகுதிக்கு வடக்கே ஜபாலியாவில் உள்ள கிராண்ட் அல்-ஒமாரி பள்ளிவாசலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய போர் விமானங்கள் தகர்த்துள்ளன. குறித்த தகவலை குத்ஸ் நெட்வோர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

10 முக்கிய விடயங்களை கூறி அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சாட்டையடி கொடுத்துள்ள மகாதீர் முகமது

பொய்கள் மற்றும் ஏமாற்றுதல்கள் டாக்டர் மகாதீர் பின் முகமதுஅக்டோபர் 19, 2023

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை, அவசியமான எரிபொருளுக்கான டெண்டர் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் அதுவரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி வழங்க முடியும் என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க…

தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

வெளிநாடுகளில் வசிக்கும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.பல்வேறு இடங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடத்தப்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் மேலும் ஒரு பாரிய முதலீடு

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் பிரதான தரப்பினர் சீனாவின் பெய்ஜிங்க நகரில் விசேட உடன்படிக்கையை எட்டியுள்ளன. அந்த உடன்படிக்கையின்படி கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான 1.565 பில்லியன் டொலர் முதலீடு துரிதப்படுத்தப்படவுள்ளது. அதன் கீழ் மெரினா திட்டம்,…

அப்படி ஒரு நிலை இருந்தால், குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்

பாடசாலை மாணவர்களிடையே கண் நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் தொடர்வதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என அவர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார். “இன்றைய…

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை, அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுடன் ஒப்பிட்ட ஜோ பைடன்.

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல்மீது நடத்தியிருக்கும் தாக்குதலை, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-காயிதா அமைப்பு நடத்திய தாக்குதலுடன் ஒப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். மேலும், அந்தத் தாக்குதல் நடந்த பிறகு அமெரிக்கா ஆத்திரத்தில்…

மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு

மொனராகலையில் மேலதிக வகுப்புக்கு சென்று மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பகஹவெல, லியங்கொல்ல பிரதேசத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறான துர்நடத்தையில் ஈடுபட்டுள்ளார். கடந்த எட்டாம்…

இஸ்ரேல் சென்ற ஜோபைடன் – சீனாவுக்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின்

ஜோபைடன் இஸ்ரேலுக்கு செல்ல முன்னர் காஸாவில் அல் அஹ்லி மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலை அவர் கண்டித்து அறிக்கை விட்டிருந்தார், எனினும் அவருடனான சந்திப்பை முஸ்லிம் நாடுகள் நிராகரித்து விட்டன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் சென்றுள்ளார்.இதேவேளை தமது…

289 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணி, Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இன்று (18) நடைபெறுகிறது. இந்த போட்டி சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய…