இன்று இரவு நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்!
13 மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இன்று (11) பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும்…
பூனையை மீட்க முயன்ற 5 பேர் உயிரிழப்பு
பூனையை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் வக்டி என்ற கிராமம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றை சிலர் சாண எரிவாயு கிணறாக பயன்படுத்தி…
இஸ்ரேல் சார்பில் 4 முஸ்லிம் நாடுகளிடம் அமெரிக்கா முன்வைத்த கோரிக்கை
சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேலுடனான பதட்டத்தை தணிக்க தெஹ்ரானை வலியுறுத்துமாறு அமெரிக்கா கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அழைப்புகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அதன் அடிப்படையில்…
நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த ரமழான் மாதம், நல்வாழ்வு மற்றும் நல்வாழ்வின் கலங்கரை விளக்கமாக இருப்பதோடு நம்மிடையே ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை…
புதிதாக 182,000 குடும்பங்களுக்கு அஸ்வசும கொடுப்பனவு!
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து மேலும் 182,140 குடும்பங்கள் நிவாரணப் பெறத் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அவர்களுக்கான நிலுவைத் தொகைகள் உட்பட அனைத்து கொடுப்பனவுகளும் ஏப்ரல் 18 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர்…
15 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
ஏப்ரல் 15 பொது விடுமுறையாக அறிவிப்பு!
ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டே எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் பிறை தென்படவில்லை; புதன்கிழமை நோன்புப் பெருநாள்
எதிர்வரும் புதன்கிழமை 10 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாள் என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்!
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். கடந்த…
பங்குச் சந்தைக்கு புதன்கிழமை அரை நாள் விடுமுறை
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை பங்குச் சந்தை நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.ஏப்ரல் 13 ஆம் திகதி தமிழ், சிங்கள புத்தாண்டு என்பதால் பங்குச் சந்தைக்கு அரை…
