Month: June 2025

  • Home
  • ஏற்றுமதி வருமானம் 6.9 பில்லியன் டொலர்களாக உயர்வு

ஏற்றுமதி வருமானம் 6.9 பில்லியன் டொலர்களாக உயர்வு

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. இது 6,933.35 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 7.14 சதவீத…

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் படுகாயம்

கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் தொழில்நுட்பத் துறையில் 13 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர்,குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறி, நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வியாழக்கிழமை (26) அன்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு…

புதிய தலைமைத் தளபதி

இராணுவத்தின் 67வது தலைமைத் தளபதியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.26 ஆம் திகதி முதல் அமுக்கும் வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் வரை இராணுவத்தின் 66வது தலைமைத் தளபதியாகப்…

நடிகர் கிருஷ்ணா கைது

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவை நுங்கம்பாக்கம் பொலிஸார் ஜூன் 26 அன்று கைது செய்தனர். ‘கழுகு’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு…

நடிகர் ஸ்ரீகாந்த் கண்ணீர் வாக்குமூலம்

ஸ்ரீகாந்த்தை பொருத்தவரை எந்த வித திரையுலக பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். ஹைதராபாத்தில் பிறந்து திருப்பதியில் வளர்ந்த இவர், பின்னாளில் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கொக்கெய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்,…

A/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை நவம்பர் 10 முதல் டிசெம்பர் 05, 2025 வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 21,…

இலங்கை முஸ்லிம்களின் பொதுச் சொத்துக்களை பாதுகாக்க, நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

2025, ஏப்ரல் 30- ஆம் திகதி வக்பு சபை கள்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி (கல்­லூரி)யை முஸ்லிம் அறக்­கட்­ட­ளை­யாக (வக்பாக) பதி­யப்­பட வேண்டும் என்ற வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க கட்­ட­ளைக்கு எதி­ராக, கல்­லூ­ரியின் முகா­மைத்­துவ சபை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தடை உத்­த­ரவு…

உடல் எடையை ஈஸியா குறைக்க

கொய்யா பழம், இலை என்பன சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது. இதனை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம், இவை உறுதியான மாற்றங்களை உங்களுக்குக் கொடுக்கும். மேலும் இது பக்கவிளைவுகள் இல்லாமல் உடலை சுத்தம் செய்யும். உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் கொய்யா பழ இலை,…

பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகிறது. அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி,…

ஒருகொடவத்தை பகுதியில் பயங்கர விபத்து

இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் ஒருகொடவத்தை பகுதியில் ஒரு கொள்கலன் லொறியொன்று முச்சக்கரவண்டி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அவரை வைத்தியசாலையில்…