Month: June 2025

  • Home
  • மோசமான கிருமியை கடத்திய சீனா

மோசமான கிருமியை கடத்திய சீனா

கொரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர்…

“குறைக்காவிட்டால் மற்றொரு தொற்றுநோய் பேரழிவு”

அறுவை சிகிச்சைக்கான முக்கவசங்கள் மற்றும் செனிடைசர்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்குமாறு தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியொன்றின்போதே அவர் இந்த கோரிகையை முன்வைத்துள்ளார். மேலும், அறுவை சிகிச்சை முக்கவசங்களின்…

CIABC க்கு புதிய புலனாய்வு பணிப்பாளர்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, ஐந்து மூத்த அதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 15 பேர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு காவல் கண்காணிப்பாளர் SSP மோகன் லால் சிறிவர்தன, இலஞ்சம் அல்லது…

கம்பஹாவில் 10 மணி நேரம் நீர்வெட்டு

கம்பஹாவில் சில பகுதிகளில் புதன்கிழமை (11) காலை 08.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை (10 மணி நேரம்) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை ஆகிய நகர…

“2025 ஹஜ் வெற்றி: முஸ்லிம்களுக்கு பெருமை”

2025ம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் சவுதி அரேபிய அரசாங்கம் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு கொழும்பு அல் ஹிக்மா நிறுவனம் பணிப்பாளர் எம்.எச்.ஷேஹுத்தீன் மதனி (BA) பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய மன்னர், இரு புனிதஸ்தலங்களின் காவலர்…

மின்சார கட்டண திருத்தம்

பொது ஆலோசனைகளின் போது, பெறப்பட்ட 500 க்கும் மேற்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்த பின்னர், இன்று திங்கட்கிழமை (9) தொடங்கும் வாரத்திற்குள் முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை அறிவிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு…

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா மீட்பு

வவுனியாவில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வவுனியா, கதிரவேலு பூவரசங்குளம் பகுதியில் உள்ள…

அவசர அழைப்பு எண் அறிமுகம்

பொசன் வாரத்தில் பொலன்னறுவைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக அவசர தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள பொசன் நிகழ்வுக் குழு தெரிவித்துள்ளது. ஏதேனும் அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டால், யாத்ரீகர்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்: 025-3707955 025-3700371…

பிரபல தொழிலதிபர் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, நீண்டகாலமாக நிலவி வந்த ரூ.700 மில்லியனுக்கும் அதிகமான வருமான வரி ஏய்ப்பு வழக்கில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சனிக்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

மொட்டு கட்சியில் 750 பேர் பதவிப் பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 750 புதிய உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (09) நடைபெறவுள்ளது. இந்த பதவிப் பிரமாண நிகழ்வு, முன்னணியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.