இலங்கை சந்தைக்கு வந்த இந்தியா உப்பு
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெட்ரிக் தொன் உப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவுக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த உப்பு கடந்த 23 ஆம் திகதி நாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உப்பு விற்பனை முகவர்கள்…
நாளை வரை சிவப்பு எச்சரிக்கை!
இலங்கை மக்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (30) பிற்பகல் 12.30 வரை அமுலில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அதற்கமைய, சிலாபம் முதல் புத்தளம்…
மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்-19
இந்தியாவில் 4 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில் உலகை முடக்கிய கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியா முழுவதும் கோவிட்-19…
ஓய்வூதியத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சமீபத்திய சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது இழக்கப்படவோ இல்லை என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தடையற்ற சேவை வழங்கலை உறுதி செய்வதற்காக அதன் ஒன்லைன்…
நலினுக்கு 25 வருட கடூழிய சிறை
முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை, வியாழக்கிழமை (29) விதித்தது. அரசாங்கத்திற்கு ரூ.53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த…
சடலத்துடன் போராட்டம்
இடு காட்டுக்கு காணி கேட்டு, சடலத்துடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சம்பவம், வட்டவளையில், வியாழக்கிழமை (29) ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. வட்டவளையில் உள்ள கரோலினா தோட்டத்தின் ஒரு பகுதியான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களே சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் தோட்டத்தில்…
சிறுவனை தள்ளி கொன்றவருக்கு மரண தண்டனை
ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் (ஆட்டோவில்) இருந்து 16 வயது சிறுவனை தள்ளிக் கொன்றார் என அதி குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நபரை, குற்றவாளியாக இனங்கண்ட ஊவா மாகாண பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து, வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தது. ஊவா மாகாண…
போதைப்பொருளுடன் சிறைச்சாலை காவலர் கைது
போதைப்பொருளுடன், பொரளை மெகசின் சிறைச்சாலைக்குள் நுழைய முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பொரளை அவசர நடவடிக்கை முகாமைச் சேர்ந்தவராவர். சந்தேக நபரிடமிருந்து 16,112 மில்லிகிராம் ஹெரோயின், 12,924 மில்லிகிராம் ஐஸ்…
மஹிந்தானந்தவுக்கு 20 வருட சிறை
முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை வியாழக்கிழமை (29) விதித்தது. அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றவாளி எனக்…
ஷார்ஜாவில் கலக்கிய இலங்கை பெண்கள்
ஷார்ஜாவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள்,…