14 நாடுகளுக்கு சவுதி தடை விதிப்பு
ஹஜ் பருவத்தை முன்னிட்டு 14 நாடுகளை பாதிக்கும் வகையில் தற்காலிக விசா தடையை சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த இடைநீக்கம் உம்ரா, வணிக மற்றும் குடும்ப விசாக்களுக்கு பொருந்தும், ஜூன் மாத நடுப்பகுதியில் கட்டுப்பாடுகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜதந்திர…
பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல்
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு…
போதை மாத்திரையுடன் சிக்கிய இளைஞன்
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை…
விளையாட்டு போட்டிக்காக சென்ற மாணவன் பலி
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர் பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை-திலகபுர சாலையில் தல்கஸ்கொடை பாலத்தில் முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார்…
போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய பெண்
இந்திய சமையல்கார பெண்ணொருவர் கொக்கேன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவிமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டார். ஆறு கோடியே 57 இலட்சத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கொக்கேன் அவரது பயணப்பொதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்…
ஆளுநருடன் பிரதி அமைச்சர் சத்துரங்க சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. சிறுதொழில் முயற்சியாளர்களுக்குப் பொருத்தமான காணிகளை அடையாளப்படுத்தி வழங்குமாறு பிரதி அமைச்சர்,…
போதைக்கு எதிராக போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (06) ஈடுபட்டனர் மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகம்…
இன்றைய வானிலை அறிக்கை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை…
இந்த உண்மை தெரிந்தால் இனி சாப்பிட்ட உடனே தூங்க மாட்டிங்க
பொதுவாக நாம் சாப்பிடும் உணவு ஜீரணிக்க 3-4 மணிநேரம் ஆகும். ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்கினால், உணவு சரியாக ஜீரணமாகாது, அது மட்டுமல்ல உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. சாப்பிட்ட உடனே தூங்குவதால் உடலில் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என நாம்…
உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு ; இலங்கைக்கு எத்தனையாவது இடம்
2025 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த 199 நாடுகள் கொண்ட கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தில் உள்ளது. உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அந்தஸ்தை அயர்லாந்து தனி ஒரு நாடாக வென்றுள்ளது.NOMAD passport indexஆல்…