நாட்டின் பல பகுதிகளில் மழை
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை…
இலங்கையின் வானிலை அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்…
விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது அப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் பெங்கொக்கில் இருந்து நேற்று இரவு நாட்டிற்கு…
தந்தையை கொடூரமாக கொன்ற மகன்
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் உருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரும்பு கம்பியால் தாக்குதல் உயிரிழந்தவர் உருகொடவத்தை, அவிசாவளை வீதியைச்…
தேவாலயத்தின் மீது துப்பாக்கிச் சூடு
வெள்ளிக்கிழமை (18) அன்று இரவு, மனம்பிட்டி பொலிஸ் பிரிவின் ஆயுர்வேத பிளேஸில் அமைந்துள்ள “வாழும் கிறிஸ்து தேவாலயத்தில்” ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக மனம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. விசாரணைகள் தொடங்கப்பட்டு, துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூரில்…
காரின் மீது விழுந்த பாறை
ஹல்துமுல்ல நகருக்கு அருகில் மலையிலிருந்து உருண்டு விழுந்த பல பாறைகள் வாகனத்தின் மீது விழுந்ததில் கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் கடுமையாக சேதமடைந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. காரில் நான்கு பேர் பயணித்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை…
பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை
மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் 33 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. காதல் உறவு…
இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள்
மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டிவிட்டது. அவற்றில், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே…
ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று சனிக்கிழமை (19) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக, பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர். தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில்…
தபால் மூல வாக்களிப்புத் திகதியில் மாற்றம்
2025 மே மாதம் 06 ஆம் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுக்கான தபால் வாக்களிக்கும் தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்காக மாற்றம் செய்யப்பட்ட தினங்கள் ஏப்ரல் மாதம் 24, 25, 28…