Month: March 2025

  • Home
  • தன்னியக்க இயந்திரத்தை தாக்கிய இளைஞன்

தன்னியக்க இயந்திரத்தை தாக்கிய இளைஞன்

அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தை ( ஏடிஎம் இயந்திரம்) தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை, முறைப்பாட்டாளர் தரப்பான வங்கிக்கு 224,750 ரூபாயை செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார். கொழும்பில் உள்ள ஒரு…

கல்வித் துறையைக் கலைக்க ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார்.…

மதுரை உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு!

தமிழகத்தின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், பெண் தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என கூறி விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கில் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கரூர் மாவட்டத்தை…

இன்றைய வானிலை அறிக்கை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும்…

அரச பேருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய ராஜலிங்கம் கேசவன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 13ஆம்…

கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு (UPDATE)

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதி பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால், மேலும் இரண்டு…

வைரங்கள் நிறைந்த புதிய கிரகம்

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது வைரங்கள் நிறைந்த இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியதாக உள்ளதாக கூறப்படுகின்றது. பூமியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது பிரபஞ்சத்தில் 55 கேன்க்ரி இ…

காணியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

கொச்சிக்கடை, பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (20) இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான…

பாதசாரியின் உயிரை பறித்த லொறி

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பன்சல் சந்திக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பி நோக்கி பயணித்த லொறியொன்று வீதியில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி மீது மோதியுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்…

வேலையற்ற பட்டதாரிகள் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் போராட்டம்…