Month: February 2025

  • Home
  • அல்லாஹ்வை எப்படி புகழவேண்டும்

அல்லாஹ்வை எப்படி புகழவேண்டும்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் الدعاءالذي هبط لنا من السماء : நமக்காக வானத்தில் இருந்து இறங்கிய துஆ நபித்தோழர் ஹுதைபா பின் அல்யமான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் அவர்கள் நபில் தொழுகை தொழுது கொண்டிருந்தார் அப்போது பின்பக்கம் ஒருவர் பின்வருமாறு…

தாதியின் விபரீத முடிவு

மொனராகல, பிபில பகுதியில் தாதியர் கல்வியை நிறைவு செய்த பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். மஹாஓயா, தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதான மெத்மா அதிகாரிய என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மாலை தனது வீட்டின் பின்னால்…

இலங்கை அழைத்து வரப்படும் மூன்று குற்றவாளிகள்

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று (07) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளனர். டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து…

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

எத்திமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலொன்ஆர பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எத்திமலை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (06) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 24…

வௌிநாட்டு பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெந்தொட்ட பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பெந்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பிரதேச மக்கள் குறித்த நபரின் சடலத்தை பலபிட்டிய மருத்துவமனையில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் 63 வயதுடைய கசகஸ்தான் நாட்டவர் ஒருவரே…

விக்கட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியல் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடிப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை…

இலங்கைக்கு சாதகமாகும் அமெரிக்காவின் முடிவு – மஹாநாம ஹேவா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். இந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்…

தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. (05) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வவுனியா மகா வித்தியாலயத்தை…

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை…

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில் நேற்று (06) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக வீட்டுக்கு பெறப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்தவர் நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர்…