Month: February 2025

  • Home
  • நியூசிலாந்தில் ஒரே இரவில் ஏழு தேவாலயங்களில் தீ வைப்பு

நியூசிலாந்தில் ஒரே இரவில் ஏழு தேவாலயங்களில் தீ வைப்பு

நியூசிலாந்தில் ஒரே இரவில் ஏழு தேவாலயங்களுக்கு தீவைப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீச் சம்பவம் இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு தேவாலயங்கள் பாரிய சேதமடைந்துள்ளதாக நியூசிலாந்து அதிகாரிகள்…

24 வீதமாக இருந்த அரசு மீதான அங்கீகாரம் தற்போது 62 வீதம் உயர் நிலையை அடைந்துள்ளது

வெரிட்டே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2024 ஜூலை மாதத்தில் 24 வீதமாக இருந்த அரசு மீதான மக்கள் அங்கீகாரம் 2025 பெப்ரவரியில் 62 வீதம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது.…

உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் 

இன்றையதினம் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பிரவுண்ராசா நாகேஸ்வரி (வயது 78) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்பு

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பயணப்பையில் சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தோட்டக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேற்றைய…

மண்மேடு இடிந்து விழுந்து ஒருவர் பலி

பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அணை கட்டுவதற்காக பலருடன் சேர்ந்து அடித்தள குழி வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​அதற்கு மேலே இருந்த மண் குவியல் குறித்த இளைஞனின் உடலில் சரிந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து…

முக அழகை கெடுக்கும் பழக்கங்கள்

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகம் அழகாக வைத்து கொள்ள அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனின் முகம் தான் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதனை காட்டும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இரவு வேளைகளில் ஒரு…

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை ; ஜனாதிபதி 

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான…

கல்விப்பயிலும் மாணவி கர்ப்பமாகிய சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் கைது

9 ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். அந்தப் பெண் டிக்டாக் செயலி மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். தாத்தாவின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு,…

சூப்பர் மார்க்கட் ஒன்றில் திருடிய குற்றத்தில் உப பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் கைது

பேராதெனிய பொலிஸ் பிரிவில் உள்ள பால்பத்கும்புர பிரதேசத்தில் அமைந்துள்ள சூப்பர் மார்கட் இல் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றத்தில் பேராதனை பொலிஸில் இணைந்த நிலையம் ஒன்றில் கடமை புரியும் உப பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பாப்பரசரின் நிலை கவலைக்கிடம்

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா…