கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாபொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலீஸாரால்கைப்பற்றப்பட்டதோடு,கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்தசந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை(24)அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர்ரகவாகனத்தில்பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குகிடைத்த…
ராஜஸ்தான் சட்டசபையில் ஆர்ப்பாட்டம்
ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் (23) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்கள் பேரணியாக சட்ட சபைக்குள்…
ஜனாதிபதி ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் – கருணாநாயக்க M.P
நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “அவர் வடக்கு நோக்கி சாலை வழியாக பயணம் செய்ய குறைந்தது ஏழு மணிநேரம்…
ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் நியமணம்
ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகம் மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக மூத்த ஊடகவியலாளர் திரு அனுருத்த லொகூஹாபுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு அதிகாரிகளும் இன்று…
வீதிக்கு இறங்கிய பட்டதாரிகள்
இலவசக் கல்வியில் இருந்து உருவான சுகாதார அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, பட்டப்படிப்பு கடைகளில் இருந்து அரசாங்க சேவைக்குப் பட்டதாரிகளைச் சேர்க்கும் தேர்வு சதிகளை உடனடியாக நிறுத்து” என்ற தொனிப்பொருளில் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கம்…
அடிக்கடி தூக்க மாத்திரை எடுத்துக் கொள்பவருக்கு…
பகல் நேரங்களில் கடுமையான மன அழுத்தத்துடன் பணியாற்றி விட்டு இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், இரவில் நிம்மதியாக தூங்குவதற்காக தூக்க மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல என்றாலும் ஒரு சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இப்படி அடிக்கடி தூக்க…
விஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு காப்பாற்றுவது?
பொதுவாக உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றை உள்ளிழுக்கும்போது, விழுங்கும்போது அல்லது தொடும்போது விஷம் ஏற்படலாம். சில விஷங்கள் மரணத்தை கூட ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதாக இருபக்கக்கூடும். விஷத்தை உட்கொள்வது, உள்ளிழுப்பது, தொடுவது அல்லது மருந்துகள், இரசாயனங்கள், விஷம் அல்லது விஷ…
திருமண மோதிரத்தை எந்த கையில் அணிய வேண்டும்?
திருமண நிகழ்வின் நிச்சயதார்த்தத்தின் போது அணியும் எந்த கையில் அணிய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த மோதிர விடயத்தில் அதிகமான குழப்பங்கள் எழுவதுண்டு. சிலர் பெண்கள் வலது கையில் தான் போட வேண்டும் என்றும்…
கொழும்பில் ஹோட்டலுக்குள் சடலம் மீட்பு
கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனிவீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் சீனப் பிரஜையின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். உடலில் இரத்த கசிவுகள் காணப்பட்டுள்ள நிலையில்,…
காலநிலை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டின் பல பகுதிகளில் இன்று கடுமையான வெப்பநிலை நிலவியுள்ளது. இந்த நிலையில் குறித்த வெப்பநிலையுடனான காலநிலையானது நாளையும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளைய தினமும் நாட்டின் பல இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு…