குளிர்காலத்தில் வரண்ட சருமத்தை எப்படி பாதுகாப்பது?
சருமம் எப்போதும் அழகாக இருக்கதான் எல்லோருக்கும் ஆசை தற்போது நவம்பர் மாதம் ஆரம்பமாகிறது. இதனால் சருமம் அதிகமாக வரண்டு போக வாய்ப்பு உள்ளது. தோல் வறட்சி நிலையை அடையும் போது அது நமது வயதை அதிகமாக காட்டும். தோல் மிகவும் மெல்லியதாகி…
திருடனை பிடித்த பொது மக்கள்!
திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொது மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குறித்த…
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!
வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின்…
2024 இல் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை தாண்டியுள்ளது!!!
2024 இல் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை தாண்டியுள்ளது 2024 ஆம் ஆண்டில் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தாண்டி இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நவம்பர் முதல் 26 நாட்களில் நாடு 156,174 பார்வையாளர்களை…
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க, வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை.
முல்லைத்தீவு இளங்கோவபுரத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு விடப்பட்டது.முத்தையன்கட்டு நீர்த்தேக்கம் உட்பட பல குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் காட்டுப்பகுதிகள் மற்றும் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.சிறுத்தை வீட்டுக்குள் இருப்பதைக் கண்ட…
கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மறு அறிவித்தல் நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குச்…
பிக்பாஸில் வெடித்த சர்ச்சை! மஞ்சள் கார்ட் கொடுக்க வாய்ப்பு!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ டாஸ்க்கின் போது ராணவ் உடன் செளந்தர்யா, ஜாக்குலின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் வார வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த…
’96’ படத்தின் இரண்டாம் பாகம்
’96’ படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ’96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார்.…
நாளைய வானிலை தொடர்பான அறிவிப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை (29) தொடர்பான வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் போதே…
குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு!
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள்…