மொஹமட் ஃபாஹிம், கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம் சமூகத்தின்
நம்பகமான தலைவராக முன்னேறுகிறார்! கொழும்பு: கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பல ஆண்டுகளாக உழைத்த சமூக சேவகர் மொஹமட் ஃபாஹிம், தற்போது தனது சமூக சேவைப் பணியை மேம்படுத்த, அரசியலில் முக்கிய இடத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். பிறந்த இடமான…
வாழ்நாளில் இப்படி சம்பவமொன்று நடக்குமென்று, கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் – அநுரகுமார
குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டில் வறுமையை இல்லாதொழிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார…
அடையாளம் காணப்படாத 40 சடலங்கள்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் ஒரு வருடத்திற்கும் மேலானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில்…
ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்….
”செல்போன், டிவி, கம்ப்யூட்டர், இண்டர்னெட்ஏ.சி, வாஷிங் மெஷின்,கேஸ் கனெக்ஷன், மிக்ஸி, கிரைன்டர், இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?”. தந்தை பதில் கூறினார்,“மரியாதை, மானம், மதிப்பு,வெட்கம், உண்மை, நற்குணம், நன்னடத்தை, நேர்மை, தெய்வ பக்தி, தர்மம், ஒழுக்கம் இவை…
ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்….
”செல்போன், டிவி, கம்ப்யூட்டர், இண்டர்னெட்ஏ.சி, வாஷிங் மெஷின்,கேஸ் கனெக்ஷன், மிக்ஸி, கிரைன்டர், இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?”. தந்தை பதில் கூறினார்,“மரியாதை, மானம், மதிப்பு,வெட்கம், உண்மை, நற்குணம், நன்னடத்தை, நேர்மை, தெய்வ பக்தி, தர்மம், ஒழுக்கம் இவை…
நீங்கள் யாரிடமும் சொல்லக் கூடாது.
ஒரு உறவில், திருமணமானாலும் அல்லது இன்னும் காதலிக்கத்துக் கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் மற்றவரிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. உங்கள் உறவில் வஞ்சகர் யார் என்று உங்களுக்குத் தெரியாது. உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய முக்கிய சில ரகசியங்கள் உள்ளன. எந்த…
மொஹமட் ஃபாஹிம் – நம் சமுதாயத்தின் உண்மையான சேவகர்!
அஸ்ஸலாமு அலைக்கும், என் அன்பான சகோதரர்களே! கொழும்பு அலுத்கடையில் 1980-ல் பிறந்த மொஹமட் ஃபாஹிம், கொழும்பு மண்ணின் வாசனையை சிறு வயதிலிருந்து அறிந்தவர். அவர் மிக அன்பான குடும்பத்தில் வளர்ந்து, நம் சமூகத்தின் நலனை காப்பதற்கும்; முன்னேற்றத்தை அடையவும் தன்னுடைய வாழ்நாளை…
டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதவு ஒன்றை இட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். குறித்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு: “அமெரிக்காவின்…
இனவாதம், மதவாதத்தின் ஊடாக தேர்தலை சிதைப்பதற்கு வாய்ப்பில்லை
இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக தேர்தலை சிதைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்தோடு, அரசியல் மேடைகளில் பொய் சொல்பவர்கள்…
சவூதியில் IPL வீரர்களின் ஏலம், 29 இலங்கை வீரர்கள்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் பதிவுகள் 2024 நவம்பர் 4ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி 1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் 1574 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில்…