Month: October 2024

  • Home
  • அவசர அவசரமாகக் காதலிக்கிறார்கள் அன்பை அள்ளி அள்ளித் திணித்து விடுகிறார்கள்

அவசர அவசரமாகக் காதலிக்கிறார்கள் அன்பை அள்ளி அள்ளித் திணித்து விடுகிறார்கள்

அன்புக்கும் காதலுக்கும் காலம் ஒரு அளவுகோல் இல்லை குறுகிய காலத்தினுள் வாழ்வின் இறுதி நொடி வரை மறக்க முடியாக் காதலை தருவோரும் உண்டு நெடுங்காலமிருந்தும் வெறும் உடல் மட்டும் ஒட்டி உள்ளத்திலிருந்து அன்பு செய்யாமல் இருப்போரும் உண்டு அவசர அவசரமாய் நீங்கள்…

வாய் உள்ள பிள்ளை எங்கும் எப்படியும் பிழைத்துக்கொள்ளும்

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். ‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.மகாராணி கொதித்து விட்டார். ‘ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?’ அதை திரும்ப…

400ஐ தாண்டிய முறைப்பாடுகள்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல்…

இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில். ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட…

சிலாபத்தில் உயிரிழந்த மூவரும் கொலையா?

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்…

அல்லாஹ்வின் ஆசிர்வாதத்துக்குப் பிறகு, தாம்பத்திய வாழ்வின் இரகசியம்

ஒரு முறை ஒரு குடும்பவியல் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகோண்ட ஒரு பெண்மணியிடம்: அவள் திருமணய் செய்து நாற்பது வருடங்கள் தாண்டியும் இன்னும் மகிழ்ச்சிகரமான தாம்பத்திய வாழ்வு வாழ்வதன் ரகசியம் என்னவென்று? கேட்கப்பட்டது. கைதேர்ந்த சமையலா… கண்கவரும் அழகா… பெற்றுக்கொடுத்த பிள்ளைச் செல்வமா…

சியரா லியோன் ஜனாதிபதி இலங்கை வருகை

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் (Sierra Leone) ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் செல்லும் சியரா லியோன் ஜனாதிபதி, இன்று (20) பிற்பகல் நாட்டுக்கு…

அகில இலங்கை போட்டியில் தங்கப்பதக்கம்

இவ்வருடத்திற்கான அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி மாணவி செல்வி முஹம்மத் தாபித் பாத்திமா சஹ்ரா முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் பயிலும் செல்வி எம்.…

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ரயில் சேவை மீண்டும்…

HPV தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்காக HPV தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஐந்து மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது. குறித்த ஐந்து மாணவிகளுக்கு வயிற்றுவலி, குமட்டல் மற்றும் தலைவலி…