Month: August 2024

  • Home
  • “இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – அயர்லாந்து

“இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – அயர்லாந்து

காஸா போரில் சர்வதேச சட்டத்தை மீறியதால், இஸ்ரேலுடனான உறவை ஐரோப்பிய ஒன்றியம் (EU) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார். “இது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர் ஹமாஸுக்கு எதிரானது மட்டுமல்ல… மக்கள் மீதான போர்”…

ரணில், சஜித் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இன்று வௌியீடு

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) வெளியிடப்படவுள்ளது. இந்த விஞ்ஞாபனம் இன்று காலை கொழும்பில் நடைபெறும் விசேட வைபவத்தில் வெளியிடப்படவுள்ளது. அதற்கமைய ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (28) காலை கூடியது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, “நீதிமன்ற தீர்ப்பால், அடுத்ததாக உள்ளூராட்சி…

டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார் குசல் மெண்டிஸ்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி தற்போது பெயரிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி குசல் மெண்டிஸ்…

மொட்டு கட்சி அலுவலகத்திற்கு வந்த உதித் லொக்குபண்டார

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் உதித் லொக்குபண்டார, இன்று (28) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு சென்றிருந்தார். உதித் லொக்குபண்டார, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றினார். பொதுஜன பெரமுனவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே அவர் வருகை…

தலதாவிற்கு பதிலாக பரணவிதானவின் பெயர் வர்த்தமானியில்

தற்போது வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கருணாரத்ன பரணவிதானவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தமது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்…

ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தடை உத்தரவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (28) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அலி…

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை!

கிரிக்கட் போட்டி நிர்ணய குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய பிரஜை ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பல்லேகல கிரிக்கெட்…

கடவுச்சீட்டு பெற மக்கள் படும் துயரம்!

நேற்றிரவு (27 ) வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வந்தவர்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் காத்திருப்பதையும் காணமுடிந்தது. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். “மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. எல்லாலே…

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் ராஜினாமா!

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியின் செயலாளர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய…