Month: June 2024

  • Home
  • மிக்ஸருக்குள் பொரித்த பல்லி

மிக்ஸருக்குள் பொரித்த பல்லி

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர் , ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில்…

இன்று ரஷ்யா செல்லும் விசேட தூதுக்குழு!

ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட…

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (23) தெரிவித்தனர்.வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை சிறுகுற்றச் செயல் தொடர்பில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில்…

ஜனாதிபதி புதன்கிழமை விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக…

கல்வி நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு!

பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளை (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.இதற்கமைய பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடசாலை சமூகத்துடன்…

நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்!

T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியின் வீரர்கள் இரவு விடுதிகளில் நேரத்தைச் செலவிட்டதாக எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுப்பதாக, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

LPL டிக்கெட்டுகள் விற்பனைக்கு!

LPL போட்டிகள் ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் போட்டி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.இந்த போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.இதேவேளை, கண்டியில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (24) பிற்பகல்…

அப்துல் ஹமீட் நலமாக உள்ளார் – வதந்திகளை நம்பாதீர்கள்

உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், கொழும்பில் உள்ள வீட்டில் நலமாக உள்ளார். அவர் குறித்து வெளியாகியுள்ள, வதந்திகளை நம்பாதீர்கள்..

விந்தணுக்கள் யாவும், கருப்பையில் இடம் பிடித்தால்..?

ஒரு முறை வெளிப்படும் விந்துவில் சுமார் 200 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. அதன்படி அந்த விந்தணுக்கள் யாவும், கருப்பையில் இடம் பிடித்தால், எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனைக் காட்சிதான் இது.

SLMC தலைவராக ஹக்கீம் ஏகமனதாக தெரிவு – முழு நிர்வாகிகளின் விபரம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் 31 வது தேசிய பேராளர் மாநாடு ,காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற போது ஸ்ரீ லங்கா முஸ்லிம்…