Month: May 2024

  • Home
  • பச்சை நிறத்திலுஈள்ள உருளைக் கிழங்குகளை வாங்காதீர்கள்

பச்சை நிறத்திலுஈள்ள உருளைக் கிழங்குகளை வாங்காதீர்கள்

பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பச்சை உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து வாங்குகிறார்கள் என்பது தவறான கருத்து என…

நான்தான் அம்மாவை கொலை செய்தேன் – மொபைல் கேமுக்கு அடிமையான 16 வயது சிறுவன் வாக்குமூலம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து…

சுவிஸ் மாணவியின் முக்கிய கண்டுபிடிப்பு

ஆன்டிபயாட்டிக் என்றால் என்ன என்பதைத் தெரிந்தவர்கள், இந்த காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆன்டிபயாட்டிக் என்பது, பாக்டீரியா மூலம் பரவும் நோய்களுக்கான மருந்து ஆகும். இந்த ஆன்டிபயாட்டிக் என்னும் மருந்துகள், பாக்டீரியா என்னும் நோய்க்கிருமிகளை கொல்வதன் மூலமோ, அல்லது, அவற்றை அதிகரிக்க…

இலங்கையில் அதிக வெப்பத்தால் 5 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யால்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…

புதிய கிராம சேவையாளர்களுக்கான நியமனம்!

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.3 ஆம் தர கிராம அதிகாரி ஆட்சேர்ப்புக்கான பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற…

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு

ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹங்வெல்ல – ஜல்தர அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று (05) தனது மனைவியைக் கொல்வதற்காக கைக்குண்டுடன்…

கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிப்பு

மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விசாரணையின் போது, ​​அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை…

O/L மாணவனின் பரிதாப மரணம்!

பலாங்கொடை பிரதேசத்தில் ஆலயம் ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் இன்று தோற்றவிருந்த பாடசாலை மாணவனெ இவ்வாறு உயிரிழந்துள்ளான். அரினாத் ரஞ்சித் குமார என்ற பாடசாலை மாணவனே இன்று…

கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (06) மேலும் உயர்ந்து “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர்…

உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் அணி

இருபதுக்கு 20 ஓவர் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.நேற்று (05) நடைபெற்ற தகுதிச் சுற்றின் அரையிறுதி போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி…