Month: May 2024

  • Home
  • பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான்!

பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான்!

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் அழைக்கப்படும்…

T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி!

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (09) அறிவித்துள்ளது.இதற்கமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள வீரர்களின் விபரங்கள் கீழே,வனிது ஹசரங்க (தலைவர்)சரித் அசலங்க (உப தலைவர்)குசல் மெண்டிஸ்பெதும் நிஸ்ஸங்கசதீர சமரவிக்ரமஏஞ்சலோ…

காசா குறித்து, ஸ்பெயின் மன்னர் தெரிவித்துள்ள விடயம்

ஸ்பெயின் மன்னர்: காசாவில் வன்முறை நினைத்துப் பார்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கவில்லை.

கொழும்பில் குவிந்த மக்களுக்கு இலவச மரக்கறிகள் வழங்கி வைப்பு

கொழும்பில் திடீரென குவித்த பெருந்தொகை மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம பன்னிபிட்டிய பிரதேசத்தில் சுமார் 20000 பேருக்கு இலவச மரக்கறிகள் வழங்கும் காய்கறி தஞ்சல் வழங்கப்பட்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மீகொட பொருளாதார நிலையம் உட்பட…

கோடிக்கணக்கான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…

மருத்துவமனைகளில் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை

தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அதன்படி இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில்…

பிஜி நாட்டின் நீதிபதியாக இலங்கையரான ULM அஸ்ஹர் பதியேற்பு

இலங்கை இறக்காமத்தை பிறப்பிடமாகவும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் 1991-1997 வகுப்பைச் சேர்ந்தவருமான, அஷ்-ஷெய்க் யூ.எல்.எம். அஸ்ஹர் பிஜி நாட்டின் அதிபர் முன்னிலையில் அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்பு.

உறங்கும் நேரம் தொடர்பில் உலகில்  இலங்கைக்கு கிடைத்துள்ள நிலை

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை (Sri lanka) 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.அதன்படி, இலங்கையில் வாழும் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் உறங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.சராசரி தூக்கத்தின் அளவு உலகில் உள்ள 60 நாடுகளில் வாழும்…

மீண்டும் இரண்டு இலட்சத்தை நோக்கி அதிகரிக்கும் தங்கத்தின் விலை: இன்று பதிவாகியுள்ள நிலவரம்

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்த போக்கு காணப்படுகிறது.இதன்படி,…