Month: April 2024

  • Home
  • முட்டைக் கோவா பயிரிட்டு, இலாபம் சம்பாதிக்கும் இளைஞர்

முட்டைக் கோவா பயிரிட்டு, இலாபம் சம்பாதிக்கும் இளைஞர்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி ஒருவர் முட்டைக்கோவாவை பயிரிட்டு பெருமளவு இலாபத்தை பெற்றுள்ளார். நுவரெலியாவில் வளரும் முட்டைக்கோவாவை அனுராதபுரம் மாவட்டத்தின் மஹஇலுக்பள்ளம் பகுதியில் பயிரிட்டு வெற்றிகரமான அருவடையை பெற்றுள்ளார். மஹஇலுக்பள்ளம் மஹாமிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் டி.எம்.சஞ்சீவ கெலும் திஸாநாயக்க என்ற…

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 15 வயது தக்வா 6 மாதங்களுக்குள் குர்ஆனை மனனம் செய்தார்

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 15 வயது தக்வா ஜாஹிர் 6 மாதங்களுக்குள் குர்ஆனை மனனம் செய்துள்ளார். அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்

வீதியை கடக்கமுயன்ற குழந்தையை மோதித்தள்ளிய ​இளநீர் லொறி

இரண்டரை வயது குழந்தை வீதியை கடக்கமுயன்ற போது, ​இளநீர் ஏற்றிக்கொண்டுவந்த லொறியொன்று மோதியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை இகினியாகல நாமல் ஓயா ஏரியின் ஆரம்ப பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த…

ஹிஜாப் விவகாரம் – அமெரிக்க நீதிமன்றத்தின் அதிடிரத் தீர்ப்பு

ஹிஜாப் விவகாரத்தில் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடந்த இஸ்லாமிய பெண்கள் இருவருக்கு நியூயார்க் நகர நிர்வாகம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2018ல் ஜமிலா கிளார்க் மற்றும் அர்வா அஜீஸ் ஆகிய இரு பெண்கள் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக்…

காஸாவில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தவிர்க்கலாம்

காஸாவில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தவிர்க்கலாம் என ஈரான் அமெரிக்காவிடம் கூறியிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவிற்கு வலுவான ஆணையை வழங்கியுள்ளது மற்றும் தெற்கு காசாவில் இருந்து தனது…

இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்த 14 வயது சிறுமி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. இலங்கையில் தற்போது நடைபெற்றும் மகளிர் முக்கோண கிரிக்கெட் போட்டியில் காணப்பட்ட சிறப்பு சம்பவங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறன. இந்தப் போட்டியில் 14 வயதான…

பள்ளிவாசல் நிர்வாகிகளால் முறைகேடாக வக்பு சொத்துக்கள் கையாளப்பட்டால் அறிவியுங்கள்­

தாம­தி­யாது எழுத்து மூலம் அல்­லது மின்­னஞ்சல் மூலம் தெரி­யப்­ப­டுத்­து­மாறு வக்பு சபை பொது­மக்­களைக் கோரி­யுள்­ளது. வக்பு சபைக்கு கிடைக்­கப்­பெறும் இவ்­வா­றான முறைப்­பா­டு­களைச் செய்­ப­வர்­களின் பாது­காப்பு கருதி இர­க­சி­யத்­தன்மை பாது­காக்­கப்­படும் எனவும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. வக்பு சொத்­துகள் முறை­கே­டாக கையா­ளப்­ப­டு­கின்­றமை தொடர்பில் ஜமா­அத்­தார்கள் தாங்கள்…

சிகிச்சை பெற்றுவந்த 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு

வைத்தியசாலையில் வாட்டு ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 10 வயதான சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு வைத்தியசாலையில் வாட்டு ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 10 வயதான சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் காலி, கராப்பிட்டிய…

இந்திய பிரதமர், ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள உறுதி

அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களா…

நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் 

நவீன விவசாயம், சுற்றுலா மற்றும் வலுசக்தித் துறைகளில் பரிவர்த்தனை ரீதியிலான மாற்றத்துடன் 2048 ஆம் ஆண்டளவில் வளமான இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அந்தப் பயணத்துடன் முன்னோக்கிச் சென்று நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு…